உத்தராயணத்துக்கு பிந்தைய காலம் உங்களது வாழ்க்கை கனவுகளை நனவாக்கட்டும். சொந்த வீடு என்னும் கனவு நனவாகும் போது, குழந்தைகளின் வாழ்க்கையும், அவர்களது பள்ளிப் படிப்பும் மாறும். என்னை வாழ்த்திய அன்னையர் மற்றும் சகோதரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
January 20th, 03:41 pm