ஆகஸ்ட் 26 ஆம் தேதியின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம். பிரதமரின் உரை தொடர்பான உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.
கீழே உள்ள கருத்துக்களுக்கான பிரிவில் உங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். அவற்றில் சில பிரதமரின் உரையில் பயன்படுத்தப்படக் கூடும்.


