பத்திரிகையாளர்களிடம் இன்று பேசும் போது, அதிபர் டோனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு உண்மையான நண்பர் உண்டு. உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை வரவேற்பத்தில் பெருமை கொள்வதாகவும், இருவருக்கும் இடையே ஆன சந்திப்பு இரு நாடுகளின் உறவை வலுவாக்கும் என்றார். இந்திய மக்கள், கலாச்சாரம், பரம்பரை மற்றும் மரபை ட்ரம்ப் பாராட்டினார். “நட்பு, மரியாதை ரீதியாக இந்தியாவும், அமெரிக்காவும் எப்போதும் ஒன்றாக இருக்கும்,” என்று அமெரிக்க அதிபர் உறுதி தெரிவித்தார்.
Great honour to welcome the leader of the world's largest democracy: @POTUS @realDonaldTrump during the joint press meet
— PMO India (@PMOIndia) June 26, 2017
You have a true friend in the White House...our ties have never been stronger and better: @POTUS
— PMO India (@PMOIndia) June 26, 2017
Always had admiration for your country, people, culture, heritage and traditions: @POTUS to PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 26, 2017
India and USA will always be together in friendship and respect: @POTUS
— PMO India (@PMOIndia) June 26, 2017