ஊக்கப்படுத்தும் பெண்களை கவுரவிப்பதற்காக 'அவள் நம்மை ஊக்குவிக்கிறாள்' (#’She Inspires Us’) இயக்கத்தைப் பிரதமர் மோடி, தொடங்கியவுடன், காஷ்மீரை சேர்ந்த ஆரிஃபா ஜான், பிரதமரின் சமூக வலைதளப் பக்கங்களைக் கையாண்டு தனது வாழ்க்கைக் கதையை அனைவருடனும் பகிர்ந்தார். நம்டா என்னும் கலைக்குப் புத்துயிர் அளிக்கக் கடுமையாக உழைத்த, காஷ்மீர் கைவினை கலைஞர் ஆரிஃபா
புது தில்லியில் நடைபெற்ற கைவினை பொருட்கள் கண்காட்சியில் பங்கு கொண்டதை கொண்ட தமது முதலாவது தொழில் நடவடிக்கையாக, அவர் பகிர்ந்துள்ளார். அந்தக் கண்காட்சி நிறைய வாடிக்கையாளர்களையும், வருவாயையும் தந்ததாக அவர் கூறினார்.
She Inspires Us பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தனக்களித்த வாய்ப்புக்கு நன்றி கூறிய ஆரிஃபா, பிரதமரின் செயல் தனது மன உறுதியை மேம்படுத்திருப்பதாகவும் இது தனது கைவினை கலையும் அதைச் சார்ந்து காஷ்மீர் முழுவதும் உள்ள கைவிணை கலைஞர்களும் சிறப்படைவதற்கு இன்னும் கடுமையாக உழைக்க உதவும் என்றும் கூறினார்.
I always dreamt of reviving the traditional crafts of Kashmir because this is a means to empower local women.
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
I saw the condition of women artisans and so I began working to revise Namda craft.
I am Arifa from Kashmir and here is my life journey. #SheInspiresUs pic.twitter.com/hT7p7p5mhg