மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு மம்தா பானர்ஜி பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு வருமாறு:
“மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு மம்தா பானர்ஜி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.
Chief Minister of West Bengal, @MamataOfficial Ji, met PM @narendramodi. pic.twitter.com/3imP8iD0Et
— PMO India (@PMOIndia) March 1, 2024