பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று (10.01.2024) துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
"இன்றைய துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் சில அம்சங்களைப் பகிர்கிறேன். இந்த மாநாடு பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் நமது வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்துவதற்கான முற்போக்குக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது."
Some glimpses from today’s @VibrantGujarat Summit - a great forum to share perspectives on economic growth, reforms and strengthen our development journey. pic.twitter.com/DszSE2SQCd
— Narendra Modi (@narendramodi) January 10, 2024