வந்தே பாரத் அதிவிரைவு ரயில், இணைப்பை மேம்படுத்தி, வசதியான பயணத்திற்கு வழிவகுக்கும் பெருமைமிக்கது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
செகந்திராபாத்- திருப்பதி இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைப்பது குறித்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டியின் ட்வீட்டை பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“வந்தே பாரத் அதிவிரைவு ரயில் பெருமைமிக்க , வசதியான பயணத்தையும், இணைப்பையும் அளிப்பதாகும். செகந்திராபாத் - திருப்பதி இடையேயான இந்த ரயில் சுற்றுலாவுக்கு , குறிப்பாக ஆன்மீக சுற்றுலாவுக்கு பயனளிக்கும். இது பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும்”.
Vande Bharat Express is synonymous with pride, comfort and connectivity. The train between Secunderabad and Tirupati will benefit tourism, particularly spiritual tourism. It will also boost economic growth. https://t.co/UTb7vOQLrP
— Narendra Modi (@narendramodi) April 7, 2023
వందే భారత్ ఎక్స్ప్రెస్ ఆత్మగౌరవం, సౌకర్యం, అనుసంధానతలకి పర్యాయపదంగా మారింది. సికింద్రాబాద్, తిరుపతిల మధ్య ప్రవేశపెట్టిన ఈ రైలు పర్యాటకానికి, ముఖ్యంగా ఆధ్యాత్మిక పర్యాటకానికి విశేషప్రయోజనం చేకూరుస్తుంది. ఇది ఆర్థిక వృద్ధిని కూడా ఇనుమడింపజేస్తుంది. https://t.co/UTb7vOQLrP
— Narendra Modi (@narendramodi) April 7, 2023