போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். மாணவர்கள் வெளியேற்றம் குறித்த தங்களது அனுபவங்களை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உக்ரைனில் இருந்து நமது குடிமக்களை திரும்ப அழைத்து வரும் 'ஆபரேஷன் கங்கா' நடவடிக்கைக்காக இந்திய அரசு, இந்திய தூதரகங்கள் மற்றும் பிரதமர் மோடியை மாணவர்கள் பாராட்டினர். இந்தியாவின் மூவர்ணக் கொடியின் வலிமை குறித்து மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு அரசாங்கம் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், மீதமுள்ள மாணவர்களை விரைவில் வெளியேற்றுவதற்கு இந்திய அரசின் முழு ஆதரவை உறுதி செய்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Daily UPI-based transactions surpass 700 million for the first time

Media Coverage

Daily UPI-based transactions surpass 700 million for the first time
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 05, 2025
August 05, 2025

Appreciation by Citizens for PM Modi’s Visionary Initiatives Reshaping Modern India