மார்ச் 2 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு, பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பதிவு மூலம், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடக கணக்குகளிலிருந்து வெளியேறலாமா என எண்ணுவதாகக் குறிப்பிட்டிருந்தார். 

இந்தப் பதிவுக்கு டுவிட்டரில் ஏராளமானோர் சமூக ஊடகத்திலிருந்து அவர் வெளியேறக் கூடாது என வலியுறுத்தினார். 

மார்ச் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி, தமது பதிவு பற்றிய  சஸ்பென்சை உடைத்தார். தங்கள் வாழ்க்கை மற்றும் பணிகளின் வாயிலாக ஒவ்வொருக்கும் முன்மாதிரியாக விளங்கும் பெண்களுக்கு தமது சமூக ஊடகக் கணக்குகளை ஒதுக்குவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மார்ச் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகளிர் தினத்தையொட்டி, அவர் தமது கணக்குகளை பெண்களுக்காக ஒதுக்குகிறார். 

இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

உங்களது வாழ்க்கையும், பணியும் உலகிற்கு முன்மாதிரியாக உள்ள பெண்ணா நீங்கள்? தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்து முன்மாதிரியாகத் திகழும் பெண்களை உங்களுக்குத் தெரியுமா? அந்த சாதனைப் பெண்கள் குறித்த தகவல்களை நீங்கள் #SheInspiresUs. மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடக கணக்குகளில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Andhra Pradesh meets Prime Minister
December 25, 2024

Chief Minister of Andhra Pradesh, Shri N Chandrababu Naidu met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister's Office posted on X:

"Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn, met Prime Minister @narendramodi

@AndhraPradeshCM"