சிங்கப்பூர் பிரதமர் லீ சி.என். லூங் ஏஎம்கே, கெபுன் பாரூ மற்றும் ஒய்சிகே பகுதிகளில் வசிப்பவர்களுடன் தான் பொங்கல் பண்டிகை கொண்டாடியது குறித்து பதிவிட்டுள்ள ட்விட்டருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
தனது பதில் ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
இதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. வலிமையான தமிழ் கலாச்சாரம் உலகளவில் பிரபலமாக உள்ளது.
This is gladdening to see. The vibrant Tamil culture is popular globally. https://t.co/81WsjM5KFS
— Narendra Modi (@narendramodi) February 13, 2023