புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“2019 அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்! அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எனது வாழ்த்துகள். 2019-ல் அனைவரின் எண்ணங்களும் நிறைவேற நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
Wishing everyone a joyous 2019!
— Narendra Modi (@narendramodi) January 1, 2019
May everyone be happy and healthy. I pray that all your wishes are fulfilled in 2019.