பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, மத்திய இணையமைச்சர் திரு பகவந்த் கூபா அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, வாழ்த்து தெரிவிக்க இங்கு பெருந்திரளாக வருகை தந்திருக்கும் எனதருமை சகோதர சகோதரிகளே!
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் மிகவும் சிறப்பானது. ஜனவரி மாதத்தில்தான் இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. சுதந்திர இந்தியாவின் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இந்த புனித ஜனவரி மாதத்தில், கர்நாடக மாநில அரசு சமூக நீதி தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பஞ்சாரா இன மக்களைச் சேர்ந்த சுமார் 50,000 குடும்பங்களுக்கு முதல்முறையாக நிலப்பட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் தண்டா இனமக்கள் வாழும் பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மகன்கள் மற்றும் மகள்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகியுள்ளது. கலபுரகி, யாத்கிரி, ரெய்ச்சூர், பிடார், விஜயபுரா ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பஞ்சாரா இன மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.04815200_1674133189_1.jpeg)
எனதருமை சகோதர, சகோதரிகளே!
சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தண்டா இனமக்கள் வாழும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக நிலை உயர்த்திய கர்நாடக மாநில அரசின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமது நாட்டின் மேம்பாட்டிற்காக பஞ்சாரா இன மக்கள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். 1994 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, நான் கலந்து கொண்ட பேரணியில் லட்சக்கணக்கான பஞ்சாரா இனமக்கள் கலந்துகொண்டனர். பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களும், சகோதரிகளும் பாரம்பரிய உடையில் வந்து ஆசீர்வாதம் வழங்கினர். பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களே கவலை கொள்ளாதீர்கள்! உங்கள் மகன்களில் ஒருவன் தில்லியில் உங்களின் தேவைகளை நிறைவு செய்து வருகிறான்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.78642300_1674133206_2.jpeg)
எனதருமை சகோதர, சகோதரிகளே!
சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தண்டா இனமக்கள் வாழும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக நிலை உயர்த்திய கர்நாடக மாநில அரசின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமது நாட்டின் மேம்பாட்டிற்காக பஞ்சாரா இன மக்கள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். 1994 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, நான் கலந்து கொண்ட பேரணியில் லட்சக்கணக்கான பஞ்சாரா இனமக்கள் கலந்துகொண்டனர். பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களும், சகோதரிகளும் பாரம்பரிய உடையில் வந்து ஆசீர்வாதம் வழங்கினர். பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களே கவலை கொள்ளாதீர்கள்! உங்கள் மகன்களில் ஒருவன் தில்லியில் உங்களின் தேவைகளை நிறைவு செய்து வருகிறான்.
பஞ்சாரா சமுதாயத்தினருக்கான வேலைவாய்ப்பை கர்நாடக அரசு ஏற்படுத்தி வருகிறது. வன உற்பத்தி பொருட்கள், விறகு, தேன், பழங்கள் அல்லது மற்ற தயாரிப்புகள் தற்போது வருவாய் ஆதாரங்களாக விளங்குகிறது. முந்தைய அரசு வன உற்பத்தியின் சில பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்தது. ஆனால், தற்போது 90-க்கும் மேற்பட்ட வன உற்பத்திப் பொருட்களுக்கு அது வழங்கப்படுகிறது.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.22116000_1674133224_4.jpeg)
சகோதர, சகோதரிகளே!
சுதந்திரத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக வளர்ச்சியின் பயன்களை பெரும்பாலான மக்கள் அடைய முடியவில்லை. அரசின் உதவி கிடைக்கவில்லை. தலித் சமுதாயத்தினர், ஒடுக்கப்பட்டோர், பின்தங்கியோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் முதன்முறையாக பலன் அடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் மிக விரைவாக அவர்களுக்கு கிடைக்கும். மக்களுக்கு அதிகாரம் அளிக்க தெளிவான திட்டத்துடன் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.26324800_1674133243_3.jpeg)
எனதருமை சகோதர, சகோதரிகளே!
சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தண்டா இனமக்கள் வாழும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக நிலை உயர்த்திய கர்நாடக மாநில அரசின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமது நாட்டின் மேம்பாட்டிற்காக பஞ்சாரா இன மக்கள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். 1994 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, நான் கலந்து கொண்ட பேரணியில் லட்சக்கணக்கான பஞ்சாரா இனமக்கள் கலந்துகொண்டனர். பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களும், சகோதரிகளும் பாரம்பரிய உடையில் வந்து ஆசீர்வாதம் வழங்கினர். பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களே கவலை கொள்ளாதீர்கள்! உங்கள் மகன்களில் ஒருவன் தில்லியில் உங்களின் தேவைகளை நிறைவு செய்து வருகிறான்.
பஞ்சாரா சமுதாயத்தினருக்கான வேலைவாய்ப்பை கர்நாடக அரசு ஏற்படுத்தி வருகிறது. வன உற்பத்தி பொருட்கள், விறகு, தேன், பழங்கள் அல்லது மற்ற தயாரிப்புகள் தற்போது வருவாய் ஆதாரங்களாக விளங்குகிறது. முந்தைய அரசு வன உற்பத்தியின் சில பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்தது. ஆனால், தற்போது 90-க்கும் மேற்பட்ட வன உற்பத்திப் பொருட்களுக்கு அது வழங்கப்படுகிறது.
சகோதர, சகோதரிகளே!
சுதந்திரத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக வளர்ச்சியின் பயன்களை பெரும்பாலான மக்கள் அடைய முடியவில்லை. அரசின் உதவி கிடைக்கவில்லை. தலித் சமுதாயத்தினர், ஒடுக்கப்பட்டோர், பின்தங்கியோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் முதன்முறையாக பலன் அடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் மிக விரைவாக அவர்களுக்கு கிடைக்கும். மக்களுக்கு அதிகாரம் அளிக்க தெளிவான திட்டத்துடன் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.11072300_1674133262_5.jpeg)
சகோதர, சகோதரிகளே!
சுதந்திரத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக வளர்ச்சியின் பயன்களை பெரும்பாலான மக்கள் அடைய முடியவில்லை. அரசின் உதவி கிடைக்கவில்லை. தலித் சமுதாயத்தினர், ஒடுக்கப்பட்டோர், பின்தங்கியோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் முதன்முறையாக பலன் அடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் மிக விரைவாக அவர்களுக்கு கிடைக்கும். மக்களுக்கு அதிகாரம் அளிக்க தெளிவான திட்டத்துடன் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.
சமூகத்தில் மகளிர் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து துறையிலும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்குடியின சமுதாயத்தினரின் பெருமையை நாடு அறிந்து கொள்ளும் வகையில் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் நாட்டின் பல்வேறு உயர்ந்த அரசியலமைப்பு பணிகளில் உள்ளனர்.
நீர்நிலைகளை உருவாக்குவதில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் பஞ்சாரா சமுதாயத்தினர் மற்றும் லகா பஞ்சாரா சமுதாயத்தினரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. அதே பஞ்சாரா சமுதாயத்தினருக்கு சேவை புரிவது மகிழ்ச்சியளிக்கிறது.
வணக்கம்!