பிரதமர் ; தீபிகா அவர்களே வணக்கம்!
தீபிகா; வணக்கம் சார்!
பிரதமர்; உங்களுடனும், உங்களது சகாக்களுடனும் முந்தைய மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் விவாதித்துள்ளேன். அண்மையில் பாரிசில் தங்கம் வென்ற பின்னர் நாடு பற்றி நீங்கள் பேசினீர்கள். இன்று நீங்கள் தான் உலகின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளீர்கள். நீங்கள் குழந்தை பருவத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மாம்பழங்களைப் பயன்படுத்தியதாக நான் அறிந்தேன். மாம்பழங்களுடனான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. இந்தப் பயணம் குறித்து நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது. இதுபற்றி நீங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
தீபிகா; எனது பயணம் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக இருந்தது. நான் மாம்பழங்களை மிகவும் விரும்புவேன். ஆரம்பத்தில் வசதிகள் இல்லாததால், பயணம் சற்று சிரமமாகவே இருந்தது. ஓராண்டுக்குப் பின்னர் எனக்கு வசதிகள் கிடைத்தன. நல்ல பயிற்சியாளர்களும் கிடைத்தனர்.
பிரதமர்; தீபிகா, இந்த அளவுக்கு உயர்ந்துள்ள உங்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஒலிம்பிக் என்னும் மிகப் பெரிய போட்டியில் இந்த எதிர்பார்ப்பை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்?
தீபிகா; சார், எதிர்பார்ப்பு இருப்பது உண்மைதான். இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நான் எப்படி திறமையை வெளிப்படுத்துவது என்பதில் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.
பிரதமர்; உங்களுக்கு வாழ்த்துகள். சவால்களை வலிமையாக மாற்றுங்கள். எதையும் விட்டுவிடாதீர்கள். நீங்கள் நாட்டைப் பெருமைப்படுத்துவீர்கள் என்று நாடு உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.
தீபிகா; நன்றி சார்.
பிரதமர்; இப்போது நாம் பிரவீண் குமார் ஜாதவிடம் பேசுவோம். பிரவீண் அவர்களே வணக்கம்!
பிரவீண்; வணக்கம் சார்!
பிரதமர்; பிரவீண், நீங்கள் முதலில் தடகள வீரராக பயிற்சி பெற்றீர்கள் என நான் கேள்விப் பட்டேன்.
பிரவீண்; ஆம் சார்.
பிரதமர்; இன்று நீங்கள் வில்வித்தையில் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாட உள்ளீர்கள். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது?
பிரவீண்; முன்பு நான் தடகள வீரராக தேர்வு செய்யப்பட்டேன். அப்போது நான் சற்று பலவீனமாக இருந்ததால், மற்ற விளையாட்டுக்களில் நான் கவனம் செலுத்துவது நல்லது என பயிற்சியாளர் கூறினார். அப்போது நான் வில்வித்தையை தேர்வு செய்தேன். அதன்பின்னர் அமராவதியில் அதில் பயிற்சி பெற்றேன்.
பிரதமர்; இந்த மாற்றத்திற்கு பின்னரும் நீங்கள் உங்களது விளையாட்டில் எப்படி நம்பிக்கை பெற்றுள்ளீர்கள்?
பிரவீண்; எனது நிதி நிலை அவ்வளவு சரியாக இல்லை.
பிரதமர்; உங்களது பெற்றோரை என்னால் காண முடியும்.அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
பிரவீண்; நான் வீட்டுக்கு சென்றுமிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதனை நான் இப்போதும் தொடர்ந்து வருகிறேன்.
பிரதமர்; உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து நீங்கள் உங்களது போராட்டங்களின் மூலம் நல்ல அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். தினக்கூலி குடும்பத்திலிருந்து நாட்டுக்கு பிரதிநிதித்துவம் வகிப்பது சாமான்யமானதல்ல. உங்களது கடினமான வாழ்க்கையிலும், உங்களது இலக்கை விட்டுவிடவில்லை. உங்களது இளமைக்கால அனுபவங்கள் எப்படி நீங்கள் சாம்பியனாக உதவியது?
பிரவீண்; சார், எப்போதெல்லாம், மிகவும் கஷ்டம் என உணர்கிறேனோ அப்போதெல்லாம், இதை விட்டுவிட்டால், சகலமும் போய்விடும் என்று நான் நினைப்பேன். அதிக முயற்சி எனக்கு வெற்றி தந்துள்ளது.
பிரதமர்; நாங்கள் ஒரு சாம்பியன். ஆனால், உங்கள் பெற்றோரும் சாம்பியன்கள் என்பது எனது கருத்து. உங்கள் பெற்றோரிடம் நான் பேச விரும்புகிறேன்.
பிரவீண் பெற்றோர்; வணக்கம்!
பிரதமர்; : தினக்கூலியாக நீங்கள் வேலை பார்த்த போது,உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நினைத்தீர்களா? இப்போது உங்கள் மகன் ஒலிம்பிக்கில் விளையாடப் போகிறார். நீங்கள் இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
பிரவீண் தந்தை; ……..
பிரதமர்; உறுதி இருந்தால், எந்தத் தடையும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். பிரவீண் உங்களுக்கு எனது வாழ்த்துகள். உங்களது பெற்றோரையும் வாழ்த்துகிறேன்.
பிரவீண்; நன்றி சார்!
பிரதமர்; இப்போது நாம் நீரஜ் சோப்ராவிடம் பேசுவோம்.
நீரஜ்; வணக்கம் சார்.
பிரதமர்; நீரஜ் அவர்களே, நீங்கள் இந்திய ராணுவத்தில் உள்ளீர்கள். நீங்கள் விளையாட்டில் வளருவதற்கு ராணுவம் எப்படி உங்களுக்கு உதவிகரமாக இருந்தது?
நீரஜ்; நான் ஆரம்பத்தில் இருந்தே இந்திய ராணுவத்தை மிகவும் நேசித்து வந்தேன். 5-6 ஆண்டு காலம் விளையாடிய பின்னர் ராணுவத்தில் சேருமாறு நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பின்னர் எனது விளையாட்டைத் தொடர்ந்தேன். இந்திய ராணுவமும், இந்திய அரசும் எனக்கு அனைத்து வசதிகளையும் அளித்துள்ளன. நானும் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன்.
பிரதமர்; உங்களது குடும்பத்தினரையும் நான் பார்க்கிறேன். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் காயமடைந்த போதிலும், தேசிய சாதனை படைத்துள்ளீர்கள். நீங்கள் எப்படி உங்கள் மன உறுதியை பராமரிக்கிறீர்கள்?
நீரஜ்; காயம் என்பது விளையாட்டில் ஒரு பகுதி என்றே நான் காணுகிறேன். 2019 உலக சாம்பியன் போட்டிக்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன்.
பிரதமர்; இப்போது டூட்டி சந்திடம் பேசுவோம்.
டூட்டி; மாண்புமிகு பிரதமர் அவர்களே வணக்கம்!
பிரதமர்; உங்களது பெயரே புனிதமாக உள்ளது. ஒலிம்பிக் என்னும் பெரிய போட்டியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
டூட்டி; நான் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் குடும்பத்தில் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர். பெண் குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக பிறந்தபோது கிராமத்தில் அனைவரும் என் தாயாரை விமர்சித்தனர். எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. எங்கள் தந்தையின் வருமானம் மிகவும் சொற்பமாக இருந்ததால், எங்களுக்கு பல நாட்கள் உணவே கிடைக்காது.
பிரதமர்; உங்கள் பெற்றோர் இங்கு உள்ளனர்.
டூட்டி; நன்றாக விளையாடினால், நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியும் என நான் எப்போதும் கருதுவேன். எனக்கு அரசு வேலை கிடைத்த பின்னர் எனது குடும்பத்தின் நிலையை நான் மாற்றுவேன். எனக்கு ஆதரவு அளித்த, உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது வாழ்க்கை முற்றிலும் சர்ச்சைகளால் நிறைந்தது. இந்த நிலையை அடைவதற்கு நான் மிகப்பெரும் கஷ்டங்களை அனுபவித்தேன் என்பதை உங்கள் முன்பு தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒலிம்பிக்கிற்கு இரண்டாவது முறையாகச் செல்கிறேன். முழுமையான தைரியத்துடன் நான் செல்கிறேன். எனக்கு எந்தப் பயமும் இல்லை. இந்தியாவில் எந்தப் பெண்ணும் பலவீனமானவள் இல்லை. பெண்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இந்த நம்பிக்கையுடன் ஒலிம்பிக்கில் விளையாடி நாட்டுக்கு பதக்கங்களை வென்று வருவேன்.
பிரதமர்; உங்களது பல ஆண்டுகால கடின உழைப்பு சில வினாடிகளில் தீர்மானிக்கப்படும். வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான வேறுபாடு கண் இமைக்கும் நேரத்தில் முடிவு செய்யப்படுகிறது. இதை எதிர்கொள்வது எந்த அளவுக்கு கடினம்?
டூட்டி; 100 மீட்டர் என்றால், 10-11 வினாடிகளில் எல்லாம் முடிந்து விடும். ஆனால், அதற்கு பல ஆண்டு கடின உழைப்பு தேவை. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10-12 முறை ஓடவேண்டும். இதற்கு கடினமான உடற்பயிற்சிகளும், நீச்சல் பயிற்சியும் தேவை. பந்தயத்தை சவாலாக எடுத்துக்கொண்டு ஓட வேண்டும். எனது சொந்த வாழ்க்கையில் கற்ற பாடங்கள் எனக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. நான் நாட்டுக்காக பதக்கம் வெல்வேன்.
பிரதமர்; டூட்டி அவர்களே, நீங்கள் நாட்டுக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளீர்கள். நிச்சயம் இந்த முறை நீங்கள் ஒலிம்பிக் மேடையில் நிற்பீர்கள். அச்சமின்றி போட்டியில் கலந்து கொள்ளுங்கள். இந்தியா முழுவதும் ஒலிம்பிக் வீரர்கள் பக்கம் உள்ளது. இனி நாம் ஆசிஷ் குமாரிடம் பேசுவோம். ஆசிஷ் உங்கள் தந்தை தேசிய கபடி வீரர். உங்கள் குடும்பத்தில் பல வீரர்கள் உள்ளனர். நீங்கள் ஏன் குத்துச் சண்டையைத் தேர்வு செய்தீர்கள்?
ஆசிஷ்; சார், நான் இளைஞனாக இருந்த போது என்வீட்டின் சூழல் விளையாட்டால் நிரம்பி இருந்தது. எனது தந்தை மிகச் சிறந்த வீரர். எனவே, அவர் தனது மகன்களை குத்துச் சண்டை வீரர்களாக்க விரும்பினார். அவர் கபடி விளையாடுமாறு என்னை நிர்பந்திக்கவில்லை.ஆனால், என் சகோதரர்கள் மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றைக் கற்றனர். எனவே, நானும் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். நான் மிகவும் ஒல்லியாக இருந்ததால், மல்யுத்தம் எனக்கு ஒத்துவராது என நான் நினைத்தேன். அதனால், குத்துச் சண்டை கற்றேன். அதில் எனக்கு ஆர்வம் உண்டானது.
பிரதமர்; ஆசிஷ், நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டீர்கள். இதனால்,உங்களது உடல் தகுதி பாதிக்கப்பட்டதா? இந்தக் கடினமான நேரத்தில் நீங்கள் உங்கள் தந்தையை இழந்து விட்டீர்கள். ஆனாலும், உங்கள் உறுதியை நீங்கள் இழக்கவில்லை. உங்களது உணர்வை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன்.
ஆசிஷ்; சார், என் தந்தை போட்டிக்கு 25 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் பல பிரச்சினைகளை அப்போது சந்திக்க நேர்ந்தது. என் குடும்பத்தினர் எனக்கு முழுமையாக ஆதரவு அளித்தனர். என் நண்பர்களும் என்னை உற்சாகப்படுத்தினர். கோவிட் அறிகுறி தென்பட்ட போது எனக்கு சிறப்பு வசதிகள் கிடைத்தன. எனது பயிற்சியாளர், மருத்துவர் ஆகியோரின் பேருதவியால், நான் தேறி வந்தேன்.
பிரதமர்; ஆசிஷ் உங்களது குடும்பத்தினருக்கு தலை வணங்குகிறேன். ஒலிம்பிக்கில் நீங்கள் நிச்சயம் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இனி, பிரபலமான பெயருக்கு சொந்தக்காரரான மேரி கோமிடம் பேசுவோம். மேரி கோம் வணக்கம்!
மேரி கோம்; வணக்கம் சார்!
பிரதமர்; ஒலிம்பிக் போட்டி வீரர்கள், வீராங்கனைகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக உள்ளீர்கள்.
மேரி கோம்; வீட்டில் உள்ள அனைவரும் எனக்காக பிரார்த்திக்கின்றனர். எனது குழந்தைகள் என்னை மிகவும் மிஸ் பண்ணுவார்கள். அவர்களிடம், நான் நாட்டுக்காக செல்கிறேன். உங்கள் தந்தை சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என நான் அவர்களிடம் கூறியுள்ளேன். கொரோனா காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் நான் கூறியிருக்கிறேன். வீட்டில் குழந்தைகள் மிகவும் சோம்பலாக உணர்கிறார்கள்.
பிரதமர்; உங்கள் குழந்தைகளை என்னால் காணமுடிகிறது. அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்கின்றனர். உங்களுக்கு எந்த குத்து மிகவும் விருப்பமானது?
மேரி கோம்; எனக்கு விருப்பமானது சவுத் போல். இதைத் தவிர்க்க எனது எதிராளிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
பிரதமர்; உங்களுக்கு விருப்பமான வீரர் யார்?
மேரி கோம்; எனது ஹீரோ, எனது முன்மாதிரி முகமது அலிதான்.
பிரதமர்; ஒலிம்பிக் தங்கம் உங்களது இலக்கு என்று கூறியிருக்கிறீர்கள். இது உங்களது கனவு மட்டுமல்ல, நாட்டின் கனவு. இந்தக் கனவை நனவாக்குவீர்கள் என்று நாடு கருதுகிறது. உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
மேரி கோம்; நன்றி சார்.
பிரதமர்; இப்போது நாம் பி.வி.சிந்துவிடம் பேசுவோம். சிந்து உங்கள் பயிற்சி எப்படி இருக்கிறது?
பி.வி.சிந்து; பயிற்சி நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது சார். எனக்கு உடனடியாக பயிற்சிக்கு அனுமதி வழங்கிய அரசுக்கு நன்றி. டோக்கியோவில் மிகப்பெரிய மைதானத்தில் விளையாடுவதில் சிரமம் இருக்காது எனக் கருதுகிறேன்.
பிரதமர்; முன்பு ஒருமுறை கோபி சந்த் உங்களிடம் இருந்து போனை பறித்துச் சென்றதாக கூறியிருந்தார். ஐஸ் கிரீம் சாப்பிடவும் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்போதும் அந்தத் தடை நீடிக்கிறதா?
பி.வி.சிந்து; ஆமாம் சார். எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டிருக்கிறேன். தடகள வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியமாகும். நான் எப்போதாவதுதான் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறேன்.
பிரதமர்; வெற்றிக்குப் பின்னர் நான் உங்களுடன் ஐஸ் கிரீம் சாப்பிடுவேன். உங்களது பெற்றோர் உங்களுக்காக பல தியாகங்களை செய்துள்ளனர். இப்போது நாம் இளாவுடன் பேசுவோம். வணக்கம் இளா!
இளவேனில்; வணக்கம் சார்!
பிரதமர் (குஜராத்தியில்); நீங்கள் முதலில் தடகளத்துக்கு செல்ல விரும்பியதாக கூறப்பட்டது. துப்பாக்கி சுடுதலுக்கு நீங்கள் எப்படி மாறினீர்கள்?
இளவேனில்; நான் பல விளையாட்டுக்களை விளையாடி பார்த்தேன். சிறு வயதில் இருந்தே, தடகளம், பாட்மின்டன், ஜூடோ ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். துப்பாக்கி சுடுதலில் எனக்கு பல அனுபவம் கிடைத்தது.
பிரதமர்; நான் தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். உங்கள் தாயார் அதைப்பற்றி விரிவாகக் கூறினார். பள்ளியில் இருந்து ஒலிம்பிக் வரையிலான உங்கள் பயணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இளைஞர்கள் மிகவும் விரும்புவார்கள். நீங்கள் மணி நகரில் வசித்த போது நான் அந்தத் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தேன். இன்று உங்களை பார்க்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது. உங்கள் தலைமுறை மிகவும் லட்சிய நோக்கும், முதிர்ச்சியும் கொண்டதாக இருக்கிறது. இது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
இளவேனில்; நான் சன்ஸ்கர்தாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றேன். நான் எனது முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளேன். எனது பெற்றோரும், மற்றோரும் எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
பிரதமர்; நாம் இனி சவுரவ் சவுத்ரியுடன் பேசலாம். சவுரவ், மிகவும் இளம் வயதில் நீங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளீர்கள். இது உங்களுக்கு எப்போது தொடங்கியது?
சவுரவ்; சார், நான் 2015-ல் துப்பாக்கி சுடும் பயிற்சியை தொடங்கினேன். எங்கள் கிராமத்துக்கு அருகில் இதற்கான அகாடமி உள்ளது. எனது குடும்பத்தினர் மிகவும் ஆதரவு அளித்தனர். நான் விரும்பியதை செய்ய அவர்கள் சுதந்திரம் அளித்தனர். நான் பயிற்சி பெற்று அதன் பலன் தெரிய தொடங்கிய பின்னர், இந்திய அரசும் எனக்கு உதவியது. அதனால், நான் இங்கே உள்ளேன் சார்.
பிரதமர்; நான் உங்களது பெருமிதம் கொண்ட குடும்பத்தினரைக் காண்கிறேன். அவர்களது கண்களில் கனவு தெரிகிறது. நீங்கள் யோகா செய்வீர்களா?
சவுரவ்; சார், நான் யோகாவும், தியானமும் செய்து வருகிறேன்.
பிரதமர்; உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். அடுத்து சரத் கமலிடம் பேசுவோம். சரத் நீங்கள் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளீர்கள். இளம் வீரர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?
சரத்; இம்முறை கொரோனா தொற்றுக்கு இடையே, ஒலிம்பிக் புதிய சூழலில் நடைபெறுகிறது. இம்முறை விளையாட்டுடன், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், ஒலிம்பிக் போட்டி என்று வந்து விட்டால், நமது முழு கவனமும் விளையாட்டில்தான் இருக்க வேண்டும்.
பிரதமர்; டேபிள் டென்னிஸ்சில் நீங்கள் விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து, இப்போதைக்கு உள்ள மாற்றம் என்ன? அரசு துறைகளில் விளையாட்டுகள் பற்றிய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
சரத்; காமன்வெல்த் போட்டிகளில் நான் தங்கம் வென்ற நாளில் இருந்து, பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது விளையாட்டில் நிபுணத்துவம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர்; உங்களுக்கு நீண்ட அனுபவம் உள்ளது. உங்கள் குழு முழுவதற்கும் இந்த அனுபவம் உதவும். உங்களுக்கும், உங்களது குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.
பிரதமர்; சானியா அவர்களே, நீங்கள் ஏராளமான கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ளீர்கள். பெரிய வீரர்களுடன் விளையாடி உள்ளீர்கள். டென்னிஸ்சில் சாம்பியன் ஆக என்ன தகுதி வேண்டும்?
சானியா; சார், டென்னிஸ் ஒரு உலக விளையாட்டு. 25 ஆண்டுகளுக்கு முன்பு, நான் விளையாடத் தொடங்கியபோது, இவ்வளவு பேர் அந்த விளையாட்டில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இன்று பெரும் ஆர்வம் காணப்படுகிறது. டென்னிஸ்சில் சாம்பியன் ஆக, ஈடுபாடும், ஆதரவும் தேவை. சில சமயம் அதிர்ஷ்டமும் தேவை. ஆனால், கடின உழைப்பும், திறமையும் இல்லாமல் எந்த விளையாட்டிலும் சாதிக்க முடியாது. 25 ஆண்டு நிலைமையுடன் ஒப்பிடுகையில், தற்போது நல்ல மைதானங்கள் உள்ளன. எனவே, நிறைய பேர் இந்தியாவிலிருந்து டென்னிஸ் வீரர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
பிரதமர்; உங்கள் ஒலிம்பிக் இணை அங்கிதா ரெய்னாவுடன் நீங்கள் எவ்வாறு தயாராகி உள்ளீர்கள்?
சானியா; அங்கிதா இளம் வீராங்கனை. அவர் நன்றாக விளையாடுகிறார். அவருடன் விளையாடும்போது நான் மிகுந்த உற்சாகமடைகிறேன். இது எனக்கு நான்காவது ஒலிம்பிக். ஆனால், அவருக்கு இது முதல் ஒலிம்பிக்.
பிரதமர்; சானியா, நீங்கள் விளையாட்டுகளுக்கான அரசு துறைகள் முன்பும், இப்போதும் எப்படி செயல்படுகின்றன? கடந்த 5-6 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
சானியா; காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நாம் நடத்தியதில் இருந்து, கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுக்களில் பலரும் நாட்டுக்கு புகழ் சேர்த்து வருகின்றனர். கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளில், இந்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. நான் உங்களைச் சந்தித்த போதெல்லாம், நீங்கள் ஆதரவு அளித்து வருகிறீர்கள். கடந்த ஒலிம்பிக்குடன் ஒப்பிடுகையில், கடந்த 5-6 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

பிரதமர்; சானியா நீங்கள் ஒரு சாம்பியன் மட்டுமல்லாமல், ஒரு போராளியும் ஆவீர்கள். இந்த ஒலிம்பிக்கில் வெற்றி ஈட்ட நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துகள்.