“India is moving forward with the mantra of ‘Make in India, Make for the Globe’”
“Vadodara, the famous cultural and education center, will develop a new identity as an aviation sector hub”
“We are about to enter among the top three countries in the world with regard to air traffic”
“Growth momentum of India has been maintained despite pandemic, war and supply-chain disruptions”
“India is presenting opportunities of low cost manufacturing and high output”
“Today, India is working with a new mindset, a new work-culture”
“Today our policies are stable, predictable and futuristic”
“We aim to scale our defense manufacturing beyond $25 billion by 2025. Our defense exports will also exceed $5 billion”

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, குஜராத் முதல்வர் திரு புபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு ராஜநாத் சிங் அவர்களே, திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அவர்களே, ஏர்பஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அவர்களே, பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

வணக்கம்!

உலகின் மிகப்பெரிய உற்பத்தி முனையமாக இந்தியாவை மாற்றுவதில் இன்று முக்கிய முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம். இன்று இந்தியா தனக்குரிய போர் விமானங்களைத் தயாரிக்கிறது. நீர் மூழ்கிக் கப்பல்களையும், டாங்கிகளையும் உற்பத்தி செய்கிறது. இது தவிர, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளும், தடுப்பூசிகளும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை இன்று காப்பாற்றி வருகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், செல்பேசிகள், கார்கள் போன்றவை பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை வதோதராவில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டம் பெற்றுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு விமான துறையில் முதன்முறையாக இத்தகைய அபரிமிதமான முதலீடு செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் விமானம் நமது ராணுவத்திற்கு வலு சேர்ப்பதோடு விமான உற்பத்திக்கான புதிய சூழலியலையும் உருவாக்கும். விமானத்தின் சிறிய பாகங்களை இந்தியா ஏற்கனவே ஏற்றுமதி செய்து வந்த போதிலும், தற்போது ராணுவ போக்குவரத்து விமானங்கள் முதன்முறையாக நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக நான் அறிகிறேன். எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்படும்.

நண்பர்களே,

இன்று நாம் சேவை துறையில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகிறோம். முதலீட்டுக்கு உகந்த கொள்கைகளை அரசு உருவாக்கி வருவதால் அந்நிய நேரடி முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் 160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. பொருளாதாரத்தின் 60 துறைகளையும், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இந்த முதலீடுகள் சென்றடைந்துள்ளன. விமானப் போக்குவரத்துத் துறையில் மட்டுமே 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகள்தான் வருங்காலத்தில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மிகப்பெரிய தூண்களாக செயல்படவிருக்கின்றன.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள முதலீட்டு நம்பிக்கையை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில்துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தோடு நாம் முன்னேற வேண்டும்.

மிக்க நன்றி!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Microsoft announces $3 bn investment in India after Nadella's meet with PM Modi

Media Coverage

Microsoft announces $3 bn investment in India after Nadella's meet with PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles demise of army veteran, Hav Baldev Singh (Retd)
January 08, 2025

The Prime Minister, Shri Narendra Modi has condoled the demise of army veteran, Hav Baldev Singh (Retd) and said that his monumental service to India will be remembered for years to come. A true epitome of courage and grit, his unwavering dedication to the nation will inspire future generations, Shri Modi further added.

The Prime Minister posted on X;

“Saddened by the passing of Hav Baldev Singh (Retd). His monumental service to India will be remembered for years to come. A true epitome of courage and grit, his unwavering dedication to the nation will inspire future generations. I fondly recall meeting him in Nowshera a few years ago. My condolences to his family and admirers.”