Quoteசாண்டாகுரூஸ் -செம்பூர் இணைப்புச் சாலை, குரார் சுரங்கப்பாதைத் திட்டம் ஆகிய இரண்டு சாலைத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quote"இரண்டு வந்தே பாரத் ரயில்கள் ஒரே நாளில் துவக்கி வைக்கப்படிருப்பது மகாராஷ்டிராவில் ரயில்வே இணைப்புக்கு மிகப்பெரிய நாள்"
Quote"இந்த வந்தே பாரத் ரயில்கள் பொருளாதார மையங்களை நம்பிக்கை மையங்களுடன் இணைக்கும்"
Quote"வந்தே பாரத் ரயில் நவீன இந்தியாவின் மகத்தான பதிவு "
Quote"வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் வேகம் மற்றும் அளவின் பிரதிபலிப்பு"
Quote"இந்த ஆண்டு பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கம் பலப்படுத்தப்பட்டுள்ளது"

ஒன்பதாவது மற்றும் பத்தாவது வந்தே பாரத் ரயில்களை நாட்டிற்கு அர்ப்பணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மகாராஷ்டிர முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களே, மத்திய அமைச்சர்களே, மகாராஷ்டிர மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே!

இன்று, இந்திய ரயில்வே துறைக்கு, குறிப்பாக மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் நவீன இணைப்பிற்கு மிக முக்கிய தினம். முதல்முறையாக இரண்டு வந்தே பாரத் ரயில்கள் ஒரே சமயத்தில் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மும்பை, புனே போன்ற நாட்டின் பொருளாதார மையங்களை முக்கிய ஆன்மீக தலங்களுடன் இணைக்கும். வந்தே பாரத் ரயில், இன்றைய நவீன இந்தியாவின் மிகப்பெரிய தோற்றமாக உள்ளது. இன்று வரை 17 மாநிலங்களின் 108 மாவட்டங்கள் வந்தே பாரத் விரைவு ரயில்களின் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன.

|

நண்பர்களே,

21-வது நூற்றாண்டில் இந்தியா, பொது போக்குவரத்து அமைப்புமுறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். இதன் காரணமாக இந்திய வரலாற்றில் முதன்முறையாக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இதில் ரயில்வே துறைக்கு கிடைத்துள்ள பங்கு ரூ. 2.5 லட்சம் கோடி. உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

சகோதர, சகோதரிகளே,

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு வருடத்திற்கு ரூ. 2 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்கு வரி விதிக்கப்பட்டது. பாஜக அரசு, முன்னதாக ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளித்தது. தற்போது இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த தொகை ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைவரின் வளர்ச்சிக்கும் அனைவரின் முயற்சி என்ற உணர்வை முன்வைக்கும் இந்த நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உத்வேகம் அளிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க நம் அனைவரையும் இது ஊக்குவிக்கும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். நன்றி!

|

நண்பர்களே,

21-வது நூற்றாண்டில் இந்தியா, பொது போக்குவரத்து அமைப்புமுறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். இதன் காரணமாக இந்திய வரலாற்றில் முதன்முறையாக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இதில் ரயில்வே துறைக்கு கிடைத்துள்ள பங்கு ரூ. 2.5 லட்சம் கோடி. உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA May 27, 2024

    मोदी जी 400 पार
  • Vaishali Tangsale February 13, 2024

    🙏🏻🙏🏻🙏🏻
  • ज्योती चंद्रकांत मारकडे February 12, 2024

    जय हो
  • नरेन्द्र January 17, 2024

    वंदे भारत ट्रेन तो वाकई में बेमिसाल है
  • Raj mal Sharma February 27, 2023

    ek Akela sab per bhari namo namo. Jay Shri ram
  • Bejinder kumar Thapar February 27, 2023

    देश में *मूलभूत सुविधाओं* का मिलना भी बहुत जरूरी........समय पर नही...ना मिलना....संबंधित अधिकारियों के कार्य में रुचि न होना ....कठोर नियम जरूरी ।
  • Dr Sunil Kumar MLA BIHARSHARIF February 13, 2023

    राष्ट्र की सर्वांगीण उन्नति करने के लिए आपको तहे दिल से धन्यवाद
  • Mahendra singh Solanky February 11, 2023

    विकास की लहर, हर गांव-हर शहर! विकास यात्रा में मिल रहीं सौगात हो रहा नवाचार। #विकास_यात्रा_MP #MPVikasYatra
  • Argha Pratim Roy February 11, 2023

    JAY HIND ⚔ JAY BHARAT 🇮🇳 ONE COUNTRY 🇮🇳 1⃣ NATION🛡 JAY HINDU 🙏 JAY HINDUSTAN ⚔️
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Nokia exporting up to 70% of India production, says Tarun Chhabra

Media Coverage

Nokia exporting up to 70% of India production, says Tarun Chhabra
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister remembers Shri Biju Patnaik on his birth anniversary
March 05, 2025

The Prime Minister Shri Narendra Modi remembered the former Odisha Chief Minister Shri Biju Patnaik on his birth anniversary today. He recalled latter’s contribution towards Odisha’s development and empowering people.

In a post on X, he wrote:

“Remembering Biju Babu on his birth anniversary. We fondly recall his contribution towards Odisha’s development and empowering people. He was also staunchly committed to democratic ideals, strongly opposing the Emergency.”