QuoteDisburses 18th installment of the PM-KISAN Samman Nidhi worth about Rs 20,000 crore to around 9.4 crore farmers
QuoteLaunches 5th installment of NaMo Shetkari Mahasanman Nidhi Yojana worth about Rs 2,000 crore
QuoteDedicates to nation more than 7,500 projects under the Agriculture Infrastructure Fund (AIF) worth over Rs 1,920 crore
QuoteDedicates to nation 9,200 Farmer Producer Organizations (FPOs) with a combined turnover of around Rs 1,300 crore
QuoteLaunches Unified Genomic Chip for cattle and indigenous sex-sorted semen technology
QuoteDedicates five solar parks with a total capacity of 19 MW across Maharashtra under Mukhyamantri Saur Krushi Vahini Yojana – 2.0
QuoteInaugurates Banjara Virasat Museum
QuoteOur Banjara community has played a big role in the social life of India, in the journey of India's development: PM
QuoteOur Banjara community has given many such saints who have given immense energy to the spiritual consciousness of India: PM

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக உறுப்பினர்களான திரு சிவராஜ் சிங் சவுகான், திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், திரு அஜித் பவார் அவர்களே, மத்திய, மாநில அரசுகளின் இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொலைதூரத்திலிருந்து வந்துள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள விவசாய சகோதர சகோதரிகளே!

நவராத்திரியின் இந்தப் புனிதமான காலகட்டத்தில், பிரதமரின் விவசாயிகள் வெகுமதி நிதியின் 18-வது தவணையை வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகளின் கணக்குகளில் 20,000 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் இரட்டை என்ஜின் அரசு இங்குள்ள விவசாயிகளுக்கு இரட்டை நன்மைகளை வழங்குகிறது. மகாராஷ்டிராவில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நமோ ஷேத்கரி மகாசன்மன் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 1,900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை பராமரிப்பு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தொடர்பான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களும் இன்று பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் லட்லி பெஹ்னா யோஜனாவின் பயனாளிகளுக்கு உதவி வழங்கும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவின் சகோதர சகோதரிகளுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

|

நண்பர்களே,

இன்று, எங்கள் அரசின் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு கொள்கையும் 'வளர்ந்த இந்தியாவிற்கு’ அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 'வளர்ந்த பாரதத்திற்கான’ வலுவான அடித்தளம் நமது விவசாயிகள். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று, 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மேலும், வேளாண் தொடர்பான பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவை வேளாண் பொருட்களின் சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான திறனை மேம்படுத்தும். இந்த முயற்சிகள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.

வளர்ந்த மகாராஷ்டிரா மற்றும் வளர்ந்த இந்தியா என்ற கனவை நாம் ஒன்றாக இணைந்து நிறைவேற்றுவோம். இந்த நம்பிக்கையுடன், நமது விவசாய நண்பர்களுக்கும், பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

  • mahendra s Deshmukh January 07, 2025

    🙏🙏
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • Jyotiben Pandya December 17, 2024

    નમો નમો
  • JYOTI KUMAR SINGH December 09, 2024

    🙏🙏🙏
  • SUNIL Kumar November 30, 2024

    jai shree Ram
  • Some nath kar November 23, 2024

    Jay Shree Ram 🙏
  • Amit Choudhary November 23, 2024

    Jai shree Ram
  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • ram Sagar pandey November 06, 2024

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय माता दी 🚩🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🌹
  • Vivek Kumar Gupta November 03, 2024

    Namo Namo #BJPSadasyata2024 #HamaraAppNaMoApp #VivekKumarGuptaMission2024-#विजय✌️
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
In Mann Ki Baat, PM Stresses On Obesity, Urges People To Cut Oil Consumption

Media Coverage

In Mann Ki Baat, PM Stresses On Obesity, Urges People To Cut Oil Consumption
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 24 பிப்ரவரி 2025
February 24, 2025

6 Years of PM Kisan Empowering Annadatas for Success

Citizens Appreciate PM Modi’s Effort to Ensure Viksit Bharat Driven by Technology, Innovation and Research