இந்தியாவின் வளர்ச்சி என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை பொறுத்தே அமையும்: பிரதமர் மோடி
‘அறிவியல் ஆராய்ச்சிகளை எளிதாக்குவதை’ உறுதி செய்யவும், அதிகாரிகளின் ஆதிக்கத்தை குறைக்க தகவல் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தவும் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது: பிரதமர்
2024-க்குள் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உயிரி உற்பத்தி கேந்திரமாக மாற்ற முயற்சித்து வருகிறோம்: பிரதமர் மோடி

நண்பர்களே, முதலாவதாக உங்கள் அனைவருக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு மற்றும் அடுத்த 10 ஆண்டுகளின் தொடக்க நாளில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்ததாக அமைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் இந்த நிகழ்ச்சி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புக்கு பெயர் பெற்ற நகரமான பெங்களூருவில் நடைபெறுகிறது. கடந்த முறை நான் பெங்களூரு வந்தபோது, இந்த நாடே சந்திரயான்-2-ஐ கவனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், அறிவியல், நமது விண்வெளித் திட்டங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வலிமையை நாடு போற்றிய விதம் என்றென்றும் என் நினைவில் நிற்கும்.

நண்பர்களே,

பூங்கா நகரமான பெங்களூரு தற்போது, புதிய தொழில் தொடங்குவதற்கு மிகச்சிறந்த இடமாக மாறியுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உலகமே இங்கு வருகிறது, रिसर्च एंड डवलपमेंट का एक ऐसा इकोसिस्टम इस शहर ने विकसित किया है, जिससे जुड़ना हर युवा साइंटिस्ट, हर Innovator, हर इंजीनियर का सपना होता है। लेकिन इस सपने का आधार क्या सिर्फ अपनी प्रगति है, अपना करियर है? नहीं।ये सपना जुड़ा हुआ है देश के लिए कुछ दिखाने की भावना से, अपनी अचीवमेंट को देश की अचीवमेंट बनाने से।

எனவே, 2020 ஆம் ஆண்டின் பணிகளைத் தொடங்கும் போது, நல்லெண்ணம் மற்றும் அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய வாய்ப்புகள், நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நண்பர்களே,

அறிவியல் மற்றும் பொறியியல் வெளியீடு தொடர்பான எண்ணிக்கை பற்றிய ஆய்வில், இந்தியா உலகளவில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன் உலகளவிலான சராசரியான 4%-உடன் ஒப்பிடுகையில், இந்தியா 10% வளர்ச்சி என்ற வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா 52-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதைவிட, கடந்த 5 ஆண்டுகளில் எங்களது அரசு செயல்படுத்திய திட்டங்கள் காரணமாக, தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகங்களை மேற்கொள்வதில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்காக நமது விஞ்ஞானிகளை நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிப் பாதை என்பது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சாதனைகளைப் பொறுத்தே அமைந்து வருகிறது. இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். இந்த நாட்டின் வளரும் இளம் விஞ்ஞானிகள் பின்பற்ற வேண்டிய குறிக்கோளாக நான் தெரிவிப்பது என்னவென்றால், “கண்டுபிடியுங்கள், காப்புரிமை பெறுங்கள், உற்பத்தி செய்வீர் மற்றும் வளம் பெறுவீர்” என்பதாகும். இந்த நான்கு நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலே, அது நம் நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நாம் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால், அதற்கு காப்புரிமை பெறுவதோடு, நாம் மேற்கொள்ளும் உற்பத்தியை எளிதாக்குவதோடு, அந்த உற்பத்திப் பொருட்களை நாட்டு மக்களிடம் கொண்டு செல்லும் போது, அவர்களும் வளம் பெறுவார்கள். மக்களுக்காக மக்களால் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்பு, ‘புதிய இந்தியா’ –விற்கு வழிகாட்டுவதாக அமையும்.

நண்பர்களே,

न्यू इंडिया को टेक्नॉलॉजी भी चाहिए और लॉजिकल टेंपरामेंट भी, ताकि हमारे सामाजिक और आर्थिक जीवन के विकास को हम नई दिशा दे सकें। मेरा ये हमेशा से मत रहा है कि भारत के समाज को जोड़ने के काम में, अवसरों की समानता लाने में, साइंस और टेक्नॉलॉजी की बड़ी भूमिका है। अब जैसे Information and Communication Technology के विकास ने, भारत में ही बन रहे सस्ते स्मार्टफोन और सस्ते डेटा ने, एक बहुत बड़ी प्रिविलिज को खत्म किया है। इससे आज सामान्य से सामान्य नागरिक को भी विश्वास हुआ है कि वो अलग नहीं, वो भी सीधा सरकार से कनेक्टेड है, उसकी आवाज़ सीधे सरकार तक पहुंच रही है। ऐसे ही परिवर्तनों को हमें और प्रोत्साहित करना है, मज़बूत करना है।

साथियों, इस बार आपने, Rural Development में साइंस और टेक्नॉलॉजी की भूमिका पर चर्चा रखी है, इसलिए मैं इसी क्षेत्र की थोड़ा और विस्तार से बात करूंगा। बीते 5 वर्षों में Rural Development को देश के सामान्य मानवी ने महसूस किया है, अनुभव किया है। स्वच्छ भारत अभियान से लेकर आयुष्मान भारत तक, दुनिया की सबसे बड़ी योजनाएं, जो आज Effective Delivery के लिए सराही जा रही हैं, उनके पीछे की ताकत है- टेक्नॉलॉजी और Good-Effective Governance के लिए हमारी प्रतिबद्धता।

साथियों, आज देश में Governance के लिए, जितने बड़े पैमाने पर साइंस एंड टेक्नोलॉजी का इस्तेमाल हो रहा है, उतना पहले कभी नहीं हुआ। कल ही हमारी सरकार ने, देश के 6 करोड़ किसानों को एक साथ, पीएम किसान सम्मान निधि का पैसा ट्रांसफर करके, एक रिकॉर्ड बनाया है। ये सब कैसे संभव हुआ? आधार Enabled technology की मदद से।

साथियों,

अगर देश के हर गांव तक, गरीब परिवार तक शौचालय पहुंचा है, बिजली पहुंची है तो, ये टेक्नॉलॉजी के कारण ही संभव हो पाया है। ये टेक्नॉलॉजी ही है जिसके कारण सरकार उन 8 करोड़ गरीब बहनों की पहचान कर पाई, जिनका जीवन लकड़ी के धुएं में बर्बाद हो रहा था। टेक्नॉलॉजी के उपयोग से लाभार्थी की पहचान तो हुई ही, साथ ही नए डिस्ट्रिब्यूशन सेंटर कहां और कितने बनने हैं, ये भी हम बहुत ही कम समय में तय कर पाए। आज गांव में सड़कें समय पर पूरी हो रही हैं, गरीबों के लिए 2 करोड़ से ज्यादा मकान अगर समय पर तैयार हो पाए हैं, तो इसके पीछे टेक्नॉलॉजी ही है। Geo Tagging और Data Science का उपयोग होने से अब प्रोजेक्ट्स की गति और तेज हुई है। Real Time Monitoring की व्यवस्था से योजना और लाभार्थी के बीच का गैप अब खत्म होने लगा है। समय पर काम पूरा होने से Cost Overrun और अधूरे प्रोजेक्ट्स को ही पास करने की जो शिकायतें आती थीं, वो भी अब खत्म हो रही हैं।

நண்பர்களே,

‘அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதை எளிதாக்குவதை’ உறுதிசெய்ய நாம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதோடு, தகவல் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் அதிகாரிகளின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் முயற்சித்து வருகிறோம். தற்போது, விவசாயிகள் இடைத்தரகர்களின் கருணை தேவைப்படாமலேயே, தங்களது விளைபொருட்களை தாங்களே சந்தைக்கு நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்ய முடிகிறது. டிஜிட்டல் மயமாக்கல், மின்னணு வர்த்தகம், இணையதள வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைகள், கிராமப்புற மக்களுக்கு கணிசமான வகையில் உதவிகரமாக அமைந்துள்ளன. தற்போது வானிலை மற்றும் அதுபற்றிய முன்னறிவிப்புகளை விவசாயிகள் தங்களது விரல் நுனியில் பெறுவதற்கும் அரசின் மின்னணு ஆளுமை முன்முயற்சிகள் உதவிகரமாக உள்ளன.

साथियों, भारत के विकास में, विशेषतौर पर ग्रामीण विकास में टेक्नॉलॉजी की उपयोगिता को हमें और व्यापक बनाना है। आने वाला दशक भारत में साइंस एंड टेक्नॉलॉजी आधारित गवर्नेंस के लिए एक Decisive समय होने वाला है। विशेषतौर पर Cost Effective Agriculture और Farm to Consumer के बीच के सप्लाई चेन नेटवर्क को लेकर अभूतपूर्व संभावनाएं टेक्नॉलॉजी लाने वाली है। इसका सीधा लाभ गांव को होने वाला है, ग्रामीण अर्थव्यवस्था को होने वाला है। आप सभी को ये भी जानकारी है कि भारत के ग्रामीण क्षेत्रों में हर घर जल पहुंचाने के लिए, एक बहुत बड़ा अभियान- जल जीवन मिशन शुरू किया गया है। इस अभियान की ताकत भी टेक्नॉलॉजी है। अब ये आपका दायित्व है कि पानी की Recycling और Reuse के लिए प्रभावी और सस्ती टेक्नॉलॉजी कैसे विकसित करें। एक प्रकार से Water Governance आपके लिए एक नया फ्रंटियर है। घर के भीतर से निकलने वाले पानी को खेतों में सिंचाई के लिए उपयोग कर पाएं, इसके लिए सस्ता और प्रभावी समाधान आपको तैयार करना है। हमें ऐसे बीज भी तैयार करने होंगे जो पोषण से भी भरपूर हों और पानी का उपयोग कम करें। देशभर में जो सॉयल हेल्थ कार्ड दिए गए हैं, उस डेटा का उपयोग रोज़ाना की खेतीबाड़ी के काम में कैसे हो, इस पर भी नए सिरे से विचार करना होगा। सबसे अहम ये कि सप्लाई चैन में जो नुकसान हमारे किसानों को होता है, उससे बचाने के लिए तकनीकी समाधान बहुत ज़रूरी है।

साथियों,

गांव की अर्थव्यवस्था की एक और अहम कड़ी है हमारे लघु और मध्यम उद्योग यानि MSME. बदलते हुए समय में इनकी मजबूती भी आप सभी साथियों से जुड़ी हुई है। अब जैसे सिंगल यूज़ प्लास्टिक की ही बात लीजिए। देश ने सिंगल यूज़ प्लास्टिक मुक्ति पाने का संकल्प लिया है ताकि अपने पर्यावरण को, हमारे पशुओं, हमारी मछलियों को, हमारी मिट्टी को हम बचा सकें। लेकिन प्लास्टिक का सस्ता और टिकाऊ और कुछ नया विकल्प तो आपको खोजना होगा। मेटल हो, मिट्टी हो या फिर फाइबर, प्लास्टिक का विकल्प आपकी प्रयोगशाला से ही निकलेगा। Plastic Waste के साथ-साथ Electronic Waste से मेटल को निकालने और उसके Reuse को लेकर भी हमें नई तकनीक, नए समाधान की ज़रूरत है।
आप जो समाधान देंगे, वो समाधान हमारे ये लघु उद्योग, हमारे मिट्टी के कलाकार, लकड़ी के कलाकार बाज़ार में उतार पाएंगे। इससे पर्यावरण भी बचेगा और हमारे लघु उद्योगों का विकास भी होगा।

साथियों,

गांवों में ग्रीन, सर्कुलर और सस्टेनेबल इकॉनॉमी के लिए, ग्रामीण अर्थव्यवस्था के लिए समर्पित स्टार्ट अप्स के लिए व्यापक संभावनाएं हैं। फसलों के अवशेष और घरों से निकलने वाला कचरा भी प्रदूषण और गंदगी को लेकर चुनौती पैदा कर रहे हैं। इस Waste को भी हमें Wealth में बदलने के लिए तेजी से कोशिश करनी ही होगी। हमारा प्रयास है कि साल 2022 तक हम कच्चे तेल के आयात को कम से कम 10 प्रतिशत कम कर सकें। लिहाज़ा बायोफ्यूल, इथेनॉल निर्माण के क्षेत्र में Start Ups के लिए, बहुत संभावनाएं हैं।
ऐसे में Industry आधारित रिसर्च को हमें अधिक प्रोत्साहन देना होगा, हर स्टेक होल्डर के बीच संवाद को हमें विकसित करना होगा। याद रखिए, आपका यही योगदान भारत को 5 ट्रिलियन डॉलर इकॉनॉमी बनाने में बहुत बड़ी भूमिका निभाएगा।

நண்பர்களே, வேளாண் பணிகளுக்கு உதவிகரமாக உள்ள தொழில்நுட்பங்களிலும் புரட்சியை ஏற்படுத்துவது அவசியம். உதாரணமாக பயிர்க்கழிவுகளை எரிக்கும் பிரச்சினையில், விவசாயிகளுக்கு பயனுள்ள தீர்வை காணமுடியுமா என்பது பற்றி ஆராய வேண்டும். செங்கல் சூளைகளில் இருந்து குறைவான புகை வெளியேறும் வகையிலும், எரிசக்தி சிக்கனத்தை அதிகளவில் பின்பற்றுவதற்கான வழிமுறைகளையும் வகுக்க வேண்டும். நாடு முழுவதும் தூய்மையான குடிநீர் வழங்கும் பிரச்சினைக்கும் சிறப்பான மற்றும் விரைவான காண வேண்டியது அவசியம். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நமது மண்வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுப்பதோடு, வருங்காலத்திற்கும் தேவையான அளவிற்கு நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நண்பர்களே,

நான் இங்கு குறிப்பிட விரும்பும் மற்றொரு முக்கிய அம்சம், “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின்கீழ், மருத்துவ கருவிகள் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம், நோய்களை கண்டறிவதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் பலன் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி ஒருமுறை கூறும்போது, “ஆரோக்கியம்தான் உண்மையான சொத்து, தங்கம், வெள்ளித் துண்டுகள் அல்ல” என்று தெரிவித்தார். அந்த வகையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவதோடு, நவீன கருவிகளை அறிமுகம் செய்வதுடன், தற்கால உயிரி மருத்துவ ஆராய்ச்சி விளைவுகளையும் பின்பற்ற வேண்டும்.

நிஃபா, எபோலா போன்ற கொடிய வகை தொற்று நோய்களின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதே நமது தொலைநோக்கு திட்டமாகும். 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிப்பது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியுள்ளது. சர்வதேச அளவில் தடுப்பூசி விநியோகத்திலும் இந்தியா முன்னணியில் உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த உயிரி மருத்துவப் பொருட்கள் உற்பத்தி கேந்திரமாக மேம்படுத்துவதே நமது நோக்கம். சரியான கொள்கை முன்முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகளின் ஒத்துழைப்பு, மனிதவள மேம்பாடு மற்றும் தொழில்முனைவோருக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் இதனை அடைவது சாத்தியமே.

நண்பர்களே,

நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதிகளை உருவாக்குவதிலும், எரிசக்தி சேமிப்பு வசதிகளை உருவாக்கவும் இந்தியா நீண்ட கால செயல்திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகத்தை விரிவுபடுத்தும் போது, மின் தொகுப்பு மேலாண்மைக்கு எரிசக்தி சேமிப்பு மிகவும் அவசியமாகிறது. அதாவது பூமியில் அதிக அளவில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, புதிய வகை பேட்டரிகளை உருவாக்குவதோடு, அவற்றை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் உருவாக்குவதுடன், எத்தகைய பருவநிலைக்கும் ஏற்றவாறு பலநூறு ஜிகாவாட் மின்சாரம் குறைந்த கட்டணத்தில் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும்.

நண்பர்களே,

துல்லியமான வானிலை மற்றும் பருவநிலை பற்றிய முன்னறிவிப்புகள், பொருளாதார மற்றும் சமூகப் பலன் கிடைப்பதற்கு அத்தியாவசியத் தேவையாக, வானிலை முன்னறிவிப்பு குறிப்பாக, புயல் பாதிப்பு பற்றிய விவரங்களை முன்கூட்டியே வெளியிடுவதில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். உயிரிழப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சியாகும். விண்வெளித் துறையில் நாம் படைத்து வரும் சாதனைகளை ஆழ்கடல் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஆழ்கடலில் இருந்து கிடைக்கும் தண்ணீர், எரிசக்தி, உணவு மற்றும் தாதுப்பொருட்களின் வளத்தைக் கண்டறிந்து அவற்றை அதிகளவில் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். நீர்மூழ்கி மனிதர்கள், ஆழ்கடல் சுரங்க ஆய்வுகள் மற்றும் தானியங்கி நிலத்தடி நீர் கருவிகளையும் உருவாக்க வேண்டியுள்ளது. இந்தக் குறிக்கோளை அடைய புவி அறிவியல் துறை “ஆழமான பெருங்கடல் இயக்கம்” ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

சாத்தியமான எரிசக்தி, அமைதியான எரிசக்தி போன்றவை, அவற்றின் இயக்கத்தின் இயக்க ஆற்றல் மூலம் மலைகளையும் நகர்த்தக்கூடியவை என்பதை விஞ்ஞானிகளிடமிருந்து அறிந்துகொண்டேன். நகரும் அறிவியலை நம்மால் உருவாக்க முடியுமா? நமது அறிவியல் வளத்தை, நவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் போன்றவற்றின் வாயிலாக சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியுமா என்பது பற்றி கற்பனை செய்து பார்க்க வேண்டும். வாய்ப்புகள் நிறைந்த புதிய இந்தியாவுடன் இணைக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயந்திரத்தை அதி விரைவாக செலுத்த முடியுமா என்பது பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.

साथियों,

टेक्नॉलॉजी सरकार और सामान्य मानवी के बीच का ब्रिज है। टेक्नॉलॉजी तेज़ विकास और सही विकास में संतुलन का काम करती है। टेक्नॉलॉजी का अपना Bias, अपना पक्ष नहीं होता, वो निष्पक्ष होती है। यही कारण है कि जब Human Sensitivity और Modern Technology का coordination बढ़ता है तो unprecedented result मिलते हैं। मुझे पूरा विश्वास है कि नए वर्ष में, नए दशक में, न्यू इंडिया के नए Attitude, नई Approach को हम मिलकर और सुदृढ़ कर पाएंगे। एक बार फिर आप सभी को, पूरे वैज्ञानिक समुदाय को और आपके परिवार को नव वर्ष की मंगलकामनाएं। बहुत-बहुत धन्यवाद !

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's manufacturing sector showed robust job creation, December PMI at 56.4

Media Coverage

India's manufacturing sector showed robust job creation, December PMI at 56.4
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti
January 02, 2025

The Prime Minister, Shri Narendra Modi today greeted on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti.

Responding to a post by Shri Kiren Rijiju on X, Shri Modi wrote:

“Greetings on the Urs of Khwaja Moinuddin Chishti. May this occasion bring happiness and peace into everyone’s lives.