தெலங்கானா ஆளுநர் திரு . ஜிஷ்ணு தேவ் வர்மா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
"தெலுங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா பிரதமர் @narendramodi ஐ சந்தித்தார்."
Telangana Governor, Shri Jishnu Dev Varma, met PM @narendramodi. pic.twitter.com/J8VazEwsUx
— PMO India (@PMOIndia) August 3, 2024