தெலங்கானா முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருப்பதாவது:
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.
Telangana CM, Shri @revanth_anumula along with Deputy CM, Shri Bhatti Vikramarka Mallu, met PM @narendramodi. pic.twitter.com/r5bJuRNrS7
— PMO India (@PMOIndia) December 26, 2023