ரைசினா மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் முன்னால் பிரதமர் திரு. ஸ்டீபன் ஹார்பர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்தியா – கனடாவின் உறவு, முக்கிய சர்வேதேச போக்குகள் மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.