நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தனித்துவமான முறையில் கௌரவிக்கும் வகையில் ஆயுதப்படையினரின்  படைவீரர்கள் பாசறை திரும்பும் விழாவில் சிறப்பு தருணங்களை எடுத்துக்காட்டும் வீடியோ பதிவு ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விழாவின் முக்கியத்துவத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"படைவீரர்கள் பாசறை திரும்பும் விழாவின் சிறப்பு தருணங்கள்,” இதில் ஆயுதப்படைகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை தனித்துவமான முறையில் கௌரவித்தன"