சிக்கிம் மாநில ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
“சிக்கிம் ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.”
Governor of Sikkim, Shri @Laxmanacharya54, met Prime Minister @narendramodi today. pic.twitter.com/qBvrxii5wo
— PMO India (@PMOIndia) July 18, 2024