திரு எல் கே அத்வானியின் பிறந்தநாளையொட்டி இனிய வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்தார். “அறிஞர், அரசியல் நிபுணர் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இணையற்ற பங்களிப்பை வழங்கிய திரு. லால் கிருஷ்ண அத்வானி ஜி யை இந்தியா எப்போதும் சிந்தையில் வைத்திருக்கும்” என்று அவர் கூறினார்
பிஜேபியை உருவாக்கி வலுப்படுத்துவதற்கு பல ஆண்டுகளாக திரு.எல்.கே அத்வானி ஜி உழைத்தார் என்று பிரதமர் கூறினார். “எங்கள் கட்சி இந்திய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருப்பதற்கு அத்வானி ஜி போன்ற தலைவர்கள் மற்றும் தன்னலமற்ற தொண்டர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட உழைப்பு தான் காரணமாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
அத்வானியைப் பொறுத்தவரை பொதுவாழ்க்கை என்பது நற்பண்புகளுடன் தொடர்புடையதாகும் என்று பிரதமர் திரு.மோடி புகழாரம் சூட்டினார். “அவர் அடிப்படை கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அவர் முன்னணியில் இருந்தார். அமைச்சராக, அவரது நிர்வாகத்திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது” என்று பிரதமர் தெரிவித்தார்.
Scholar, statesman and one of the most respected leaders, India will always cherish the exceptional contribution of Shri Lal Krishna Advani Ji towards empowering our citizens. On his birthday, I convey my greetings to respected Advani Ji and pray for his long and healthy life.
— Narendra Modi (@narendramodi) November 8, 2019
Shri LK Advani Ji toiled for decades to give shape and strength to the @BJP4India. If over the years, our party has emerged as a dominant pole of Indian politics, it is because of leaders like Advani Ji and the selfless Karyakartas he groomed for decades.
— Narendra Modi (@narendramodi) November 8, 2019
For Advani Ji, public service has always been associated with values. Not once has he compromised on the core ideology. When it came to safeguarding our democracy, he was at the forefront. As a Minister, his administrative skills are universally lauded.
— Narendra Modi (@narendramodi) November 8, 2019