ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியா தனது 72 வது சுதந்திரத் தினத்தை கொண்டாடுகிறது. நாட்டை கட்டமைக்கும் பணிகளில் தாங்கள் பங்களிப்பதற்கு இங்கே அரிய வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ஏதாவது கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால். கீழே உள்ள கருத்துகள் பிரிவில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிரதமர் அவருடைய உரையில் சிலரைப் பற்றி குறிப்பிடலாம்.