Quoteபரிக்சா பே சர்ச்சா 2021 போட்டியில் பங்கேற்கப் பதிவு செய்யுங்கள்
Quoteபிரதமர் மோடியுடன் மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் தனித்துவமான வாய்ப்பைப் பெற்றிடுங்கள்

பரிக்சா பே சர்ச்சா 2021 நிகழ்ச்சியில் மாணவர்கள்பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்இந்தமுறைஇந்த நிகழ்ச்சி முழுமையாக ஆன்லைனில் நடைபெறும்உலகெங்கும் உள்ள மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்தேர்வுக்கான மன அழுத்தங்களை எப்படி வெற்றி கொள்வது என்பது குறித்து மாணவர்கள்பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார்.

பரிக்சா பே சர்ச்சா போட்டியில் பங்கேற்க மாணவர்கள்பெற்றோர்கள்ஆசிரியர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

பரிக்சா பே சர்ச்சா 2021 போட்டியில் பங்கேற்க மாணவர்கள்பெற்றோர்கள்ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி,``தேர்வை எதிர்கொள்ளும் நமது வீரர்கள் தேர்வுக்குத் தயாராகும் நிலையில்,`பரிக்சா பே சர்ச்சா 2021' மீண்டும் வருகிறதுஇந்த முறை முழுவதும் ஆன்லைனில் நடைபெறும்உலகெங்கும் இருந்து மாணவர்கள் பங்கேற்கலாம்வாருங்கள்புன்னகையுடன்அழுத்தமின்றி தேர்வை நாம் சந்திப்போம்!'' என்று ட்விட்டரில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

பரிக்சா பே சர்ச்சா 2021 நிகழ்ச்சிக்கு தீவிர உற்சாகம்

பரிக்சா பே சர்ச்சா 2021 நிகழ்ச்சியில் பங்கேற்பது மட்டுமின்றிதளர்வான மன நிலையில்அழுத்தம் ஏதுமின்றி தேர்வுகளை சந்திக்க பிரதமர் மோடியிடம் மதிப்புமிக்க ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும் மாணவர்கள்பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்பிரதமரிடம் நீங்களும் கேள்விகள் கேட்கலாம்ஆலோசனைகள் கேட்கலாம்மதிப்புமிக்க ஆலோசனை பெறலாம்.

பரிக்சா பே சர்ச்சா 2021 போட்டியில் எப்படி பங்கேற்பது?

பரிக்சா பே சர்ச்சா 2021 போட்டியில் பங்கேற்க,MyGov  இணையதளத்தில் பதிவு செய்திடுங்கள்மாணவர்கள்பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு போட்டியில் பங்கேற்று அளிக்கும் பதில்களின் அடிப்படையில் இதற்கு தேர்வு செய்யப்படுவார்கள்இதற்கான போட்டியில் பங்கேற்க  innovateindia.mygov.in/ppc-2021/  இணையதளத்தைப் பாருங்கள்!

பி.பி.சி . 2021 வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள்

பி.பி.சி. 2021 போட்டியில் வெற்றி பெறுபவர்கள் பரிக்சா பே சர்ச்சா 2021 மெய்நிகர் நிகழ்ச்சியில் பிரதமருடன் நேரடியாகப் பங்கேற்கும் சிறப்பு வாய்ப்பை பெறுவார்கள்வெற்றியாளர் ஒவ்வொருவருக்கும்விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பாராட்டு சான்றிதழும்சிறப்பு பரிக்சா பே சர்ச்சா உபகரணத் தொகுப்பும் வழங்கப்படும்!

`தேர்வை எதிர்கொள்ளும் வீரராகஇருந்திடுங்கள்

`பரிக்சா பே சர்ச்சாஎன்பது இளைஞர்களுக்கு மன அழுத்தம் இல்லாமல் தேர்வை சந்திக்கும் சூழலை ஏற்படுத்த,  பிரதமர் நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்படும் `தேர்வை எதிர்கொள்ளும் வீரர்கள்என்ற பெரிய இயக்கத்தின் அங்கமாக உள்ளதுஇந்தப் புத்தகத்தின் மூலம்கல்வியில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையை கடைபிடிப்பது பற்றி பிரதமர் மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார்.

``கற்றல் என்பது மகிழ்வானதாகமன நிறைவு தருவதாகஎல்லையற்ற பயணமாக இருக்க வேண்டும்'' என்பது தான் இந்தப் புத்தகத்தில் பிரதமர் கூறியுள்ள விஷயமாக உள்ளது. `தேர்வை எதிர்கொள்ளும் வீரர்கள்தொகுப்பு நமோ ஆப் (NaMo App)- இல் கலந்துரையாடல் வசதியுடன் உள்ளதுதேர்வை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு நுட்பமான விஷயங்களைக் கூறுவதுபிரதமர் எழுதியுள்ள தேர்வு எழுதும் வீரர்கள் புத்தகத்தில் கூறியுள்ள ஒவ்வொரு மந்திரத்தின் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

|

`தேர்வை எதிர்கொள்ளும் வீரர்கள்'  புத்தகத்தில்தேர்வின் போது பதற்றத்தை சமாளிக்க பிரதமர் மோடி 25 மந்திரங்களைக் கூறியுள்ளார்குறிப்பாக தேர்வு எழுதும் போது கடைபிடிக்க வேண்டியவையாக இவை உள்ளன. ``வீரராக இருங்கள்கவலைப்படுபவராக இருக்காதீர்'' என்று இந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்இந்தப் புத்தகத்தில் கூறியுள்ள ஒரு மந்திரத்தில்அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினால்தானாகவே மதிப்பெண்கள் வந்துவிடும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்அறிவைப் பெறுவது மதிப்பு சேர்க்கும் அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ள அவர்எந்தக் கேள்வியுமே கடினமாக உள்ளது என்ற நினைப்பு வராத அளவுக்கு மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு அத்தியாயத்தில் கூறியுள்ளார்.

பரிக்சா பே சர்ச்சா முதலாவது நிகழ்ச்சி புதுடெல்லி தல்கட்டோரா

 

 

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
How GeM has transformed India’s public procurement

Media Coverage

How GeM has transformed India’s public procurement
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister wishes Mr. Joe Biden a quick and full recovery
May 19, 2025

The Prime Minister, Shri Narendra Modi has expressed concern for the health of former US President Mr. Joe Biden and wished him a quick and full recovery. "Our thoughts are with Dr. Jill Biden and the family", Shri Modi added.

The Prime Minister posted on X;

"Deeply concerned to hear about @JoeBiden's health. Extend our best wishes to him for a quick and full recovery. Our thoughts are with Dr. Jill Biden and the family."