ராஜஸ்தான் ஆளுநர் திரு. கல்ராஜ் மிஸ்ரா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“ராஜஸ்தான் ஆளுநர் திரு.கல்ராஜ் மிஸ்ரா திரு.பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”
Governor of Rajasthan, Shri @KalrajMishra, met Prime Minister @narendramodi. pic.twitter.com/HhZUoAGQcc
— PMO India (@PMOIndia) June 18, 2024