பிரதமர் திரு நரேந்திர மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா இன்று சந்தித்தார்
பிரதமரின் அலுவலகம் இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”
Chief Minister of Rajasthan, Shri @BhajanlalBjp, met Prime Minister @narendramodi. pic.twitter.com/C2Y8oVpvFT
— PMO India (@PMOIndia) October 30, 2024