ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”
Chief Minister of Rajasthan, Shri @BhajanlalBjp, met Prime Minister @narendramodi. pic.twitter.com/1kmxPe1PzX
— PMO India (@PMOIndia) September 1, 2024