எந்த ஒரு நிதியாண்டிலும் இதுவரை இல்லாத வகையில் நிதியாண்டு 2022-23இல் 1512 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு ரயில்வே துறை சாதனை படைத்திருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.
மத்திய ரயில்வே அமைச்சரின் தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பதில் அளித்து பிரதமர் தெரிவித்ததாவது:
“வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு நன்மை பயக்கும் செய்தி.”
Good news for commerce and the logistics sector. https://t.co/Mh816CcsS5
— Narendra Modi (@narendramodi) April 4, 2023