பஞ்சாப் மாநில ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான திரு பன்வாரிலால் புரோஹித், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
“பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான திரு பன்வாரிலால் புரோஹித், பிரதமர் @narendramodi-யைச் சந்தித்தார்.”
Governor of Punjab and Administrator, UT, Chandigarh, Shri Banwarilal Purohit, met Prime Minister @narendramodi. pic.twitter.com/naa5r1VJNS
— PMO India (@PMOIndia) June 26, 2024