பிரேசில் அதிபர் திரு லூலா டா சில்வா அறுவை சிகிச்சைக்குப் பிறகு நல்ல உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரேசில் அதிபரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியுள்ளதாவது:
"அதிபர் திரு லூலா டா சில்வாவின் @LulaOficial அறுவை சிகிச்சை நன்றாக நடந்தது என்பதையும், அவர் குணமடையும் தருவாயில் இருக்கிறார் என்பதையும் அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் தொடர்ந்து வலிமையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்.”
I am happy to know that President @LulaOficial’s surgery went well and that he is on the path to recovery. Wishing him continued strength and good health. https://t.co/BAPKigvydK
— Narendra Modi (@narendramodi) December 12, 2024