குஜராத் மாநிலம் லோத்தலில், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைப்பது குறித்து, லிங்கட்இன் தளத்தில் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த வளாகம் அமைப்பதால் ஏற்படக்கூடிய  சாதகங்களை விவரித்துள்ளார்.

‘சுற்றுலா மீது கவனம் செலுத்துவோம்’ என்ற தலைப்பில் அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“அண்மையில், மத்திய அமைச்சரவை மிகவும் சுவாரஸ்யமான முடிவு ஒன்றை மேற்கொண்டது – லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைப்பதென  முடிவு செய்தது.  இந்த எண்ணம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உலகில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.  கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் மேலும் அதிக அளவில் பங்கேற்க இந்தியா அழைக்கிறது.”

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Budget 2025: Defence gets Rs 6.81 trn; aircraft, engines, ships in focus

Media Coverage

Budget 2025: Defence gets Rs 6.81 trn; aircraft, engines, ships in focus
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets everyone on Basant Panchami and Saraswati Puja
February 02, 2025

The Prime Minister Shri Narendra Modi greeted everyone today on the occasion of Basant Panchami and Saraswati Puja.

In a post on X, he wrote:

“सभी देशवासियों को बसंत पंचमी और सरस्वती पूजा की बहुत-बहुत शुभकामनाएं।

Best wishes on the auspicious occasions of Basant Panchami and Saraswati Puja.”