நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று பிரம்மச்சாரிணி அன்னையிடம் பிரார்த்தனை செய்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் சக்தியை தனது பக்தர்களுக்கு வழங்குமாறு திரு மோடி, அன்னையிடம் பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"நவராத்திரியின் இரண்டாவது நாளில், நாட்டுமக்கள் அனைவரின் சார்பாகவும், அன்னை பிரம்மச்சாரிணிக்கு எனது சிறப்பு மரியாதையை செலுத்துகிறேன். ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள தனது பக்தர்களுக்கு பலம் அளிக்குமாறு அம்மாவை கேட்டுக்கொள்கிறேன்.
नवरात्रि के दूसरे दिन समस्त देशवासियों की ओर से मां ब्रह्मचारिणी को मेरा विशेष नमन। माता से विनती है कि अपने भक्तों को हर चुनौती का सामना करने की शक्ति प्रदान करें। pic.twitter.com/5XwSuXrb5L
— Narendra Modi (@narendramodi) October 4, 2024