இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04-10.2024) கலந்துரையாடினார்.

பல ஆண்டுகளாக காவல்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும், இணையதளக் குற்றங்கள் போன்ற புதிய சவால்களை சமாளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் திரு நரேந்திர மோடி விவாதித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

“ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் இன்று காலை கலந்துரையாடினேன். மக்களுக்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். காவல்துறை எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்தும், இணையதளக் குற்றங்கள் போன்ற புதிய சவால்களை சமாளிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது”

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
E-way bill hits record high in July on robust demand, festive stocking and a tariff rush

Media Coverage

E-way bill hits record high in July on robust demand, festive stocking and a tariff rush
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 06, 2025
August 06, 2025

From Kartavya Bhavan to Global Diplomacy PM Modi’s Governance Revolution