புனித நாளான குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “குரு பூர்ணிமா என்ற புனித தருணத்தில் நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.
गुरु पूर्णिमा के पावन अवसर पर देशवासियों को हार्दिक बधाई।
— Narendra Modi (@narendramodi) July 24, 2021