தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"நாட்டு மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத்திருநாளில், அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அனைவருக்கும் அன்னை லட்சுமி மற்றும் விநாயகப் பெருமானின் ஆசிகள் கிடைக்கட்டும்."
देशवासियों को दीपावली की अनेकानेक शुभकामनाएं। रोशनी के इस दिव्य उत्सव पर मैं हर किसी के स्वस्थ, सुखमय और सौभाग्यपूर्ण जीवन की कामना करता हूं। मां लक्ष्मी और भगवान श्री गणेश की कृपा से सबका कल्याण हो।
— Narendra Modi (@narendramodi) October 31, 2024