உலக சமஸ்கிருத தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர்
திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருத மொழியின் மேம்பாட்டிற்கு பாடுபடுபவர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"உலக சமஸ்கிருத தின வாழ்த்துகள். சமஸ்கிருதத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு மகத்தான மொழியை மேம்படுத்த முயற்சிப்பவர்களை மனதார வாழ்த்துகிறேன்.”
विश्वसंस्कृतदिनस्य शुभाशयाः। ये संस्कृतस्य अत्यन्तं अनुरागिणः सन्ति किञ्च एतस्याः श्रेष्ठभाषायाः प्रचाराय प्रयत्नशीलाः सन्ति तेषाम् अहं हार्दम् अभिनन्दामि। pic.twitter.com/yL7OwaS0hS
— Narendra Modi (@narendramodi) August 19, 2024