தெலுங்கு மொழி தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தெலுங்கு மொழியைப் பிரபலப்படுத்த பணியாற்றும் அனைவரையும் அவர் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“தெலுங்கு மொழி தின வாழ்த்துகள். இது உண்மையில் மிகவும் வளமான மொழியாகும். இது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தனது அடையாளத்தைப் பதித்துள்ளது. தெலுங்கு மொழியைப் பிரபலப்படுத்த பணியாற்றும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.”
తెలుగు భాషా దినోత్సవ శుభాకాంక్షలు. ఇది నిజంగా చాలా గొప్ప భాష, భారతదేశంలోనే కాకుండా ప్రపంచవ్యాప్తంగా తనదైన ముద్ర వేసింది. తెలుగును మరింత ప్రాచుర్యంలోకి తెచ్చేందుకు కృషి చేస్తున్న వారందరినీ అభినందిస్తున్నాను.
— Narendra Modi (@narendramodi) August 29, 2024