கீதா பதிப்பகத்தின் தலைவர் ராதேஷ்யாம் கெம்கா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘கீதா பதிப்பகத்தின் தலைவரும், மக்களுக்கு சனாதன இலக்கியத்தை கொண்டு வந்தவருமான ராதேஷ்யாம் கெம்கா மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர் கெம்கா. இந்த சோகமான நேரத்தில், அவரது குடும்பத்துக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள்.. ஓம் சாந்தி !’’ என குறிப்பிட்டுள்ளார்.
गीता प्रेस के अध्यक्ष और सनातन साहित्य को जन-जन तक पहुंचाने वाले राधेश्याम खेमका जी के निधन से अत्यंत दुख हुआ है। खेमका जी जीवनपर्यंत विभिन्न सामाजिक कार्यों में सक्रिय रहे। शोक की इस घड़ी में मेरी संवेदनाएं उनके परिजनों और प्रशंसकों के साथ हैं। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) April 4, 2021