மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு உமேஷ் உபாத்யாய் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியா துறையில் மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கிய மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு உமேஷ் உபாத்யாயின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது மறைவு பத்திரிகை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!"
डिजिटल मीडिया से लेकर टेलीविजन के क्षेत्र में बहुमूल्य योगदान देने वाले वरिष्ठ पत्रकार और लेखक उमेश उपाध्याय जी के निधन से अत्यंत दुख हुआ है। उनका जाना पत्रकारिता जगत के लिए एक अपूरणीय क्षति है। शोक की इस घड़ी में उनके परिजनों के प्रति मैं अपनी संवेदनाएं व्यक्त करता हूं। ओम…
— Narendra Modi (@narendramodi) September 1, 2024