குஜராத் மாநிலம் தேகாமில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"குஜராத்தின் தேகாம் தாலுகாவில் படகு மூழ்கிய சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்பட்ட செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிவானாக.
ஓம் சாந்தி.... ”.
ગુજરાતના દહેગામ તાલુકામાં ડૂબી જવાની ઘટનામાં થયેલ જાનહાનિના સમાચારથી અત્યંત દુઃખ થયું. આ દુર્ઘટનામાં જેમણે પોતાનાં સ્વજનોને ગુમાવ્યા છે એ સૌ પરિવારો સાથે મારી સંવેદના વ્યક્ત કરું છું. ઈશ્વર દિવંગત આત્માઓને શાંતિ અર્પણ કરે એ જ પ્રાર્થના….
— Narendra Modi (@narendramodi) September 13, 2024
ૐ શાંતિ….॥