ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் கூட்டம், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“காந்திநகரில் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன். யாத்ரீகர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், பல்வேறு வசதிகளை மேலும் அதிகப்படுத்துவதற்குமான வழிகளை நாங்கள் ஆய்வு செய்தோம்.”
In Gandhinagar, chaired a meeting of the Shree Somnath Trust. We took stock of ways to enhance the experience for pilgrims and further improve the various facilities. pic.twitter.com/pSRlPurKqt
— Narendra Modi (@narendramodi) September 15, 2024