ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்குக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது தனித்துவமான தடகள வீரர் குல்வீர் சிங்குக்குப்  பாராட்டுக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன். அவரது உறுதி நிச்சயம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்."   

 

  • Vijay maurya January 09, 2024

    जय हो
  • Shiv Kumar Verma October 05, 2023

    जय हिन्द जय भारत ❤️🇮🇳🙏
  • Mahendra singh Solanki Loksabha Sansad Dewas Shajapur mp October 02, 2023

    जय जवान, जय किसान का नारा देने वाले भारत के द्वित्तीय प्रधानमंत्री भारत रत्न लाल बहादुर शास्त्री जी की जयंती पर शत् शत् नमन। #Dewas #Shajapur #AgarMalwa #MadhyaPradesh #BJP #BJPMadhyaPradesh
  • Santhoshpriyan E October 01, 2023

    Jai hind
  • Bhagat Ram Chauhan October 01, 2023

    भारत प्रथम
  • Bhagat Ram Chauhan October 01, 2023

    हार्दिक बधाई एवं शुभकामनाएं।
  • Tribhuwan Kumar Tiwari October 01, 2023

    बधाई वंदेमातरम् सादर प्रणाम सर सादर त्रिभुवन कुमार तिवारी एडवोकेट पूर्व सभासद लोहिया नगर वार्ड पूर्व उपाध्यक्ष भाजपा लखनऊ महानगर उप्र भारत
  • Sathiaraj Palavesamuthu October 01, 2023

    வாழ்த்துக்கள்.
  • VEERAIAH BOPPARAJU October 01, 2023

    modi sir jindabad🙏🇮🇳👏🏽💐
  • Rajneet October 01, 2023

    Jai Hind
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi conferred with Mauritius' highest national award, dedicates it to Indian ancestors in the island nation

Media Coverage

PM Modi conferred with Mauritius' highest national award, dedicates it to Indian ancestors in the island nation
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 12, 2025
March 12, 2025

Appreciation for PM Modi’s Reforms Powering India’s Global Rise