ராஷ்டிர சேவக் நானாஜி தேஷ்முக்-கின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளார். “தலைசிறந்த சமூக சேவகரும், தேசபக்தருமான நானாஜி தேஷ்முக்-கின் பிறந்தநாளில், அவருக்கு தலைவணங்குகிறேன். கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடியவர் அவர். தேச வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது, மாறாக எப்போதும் நினைவு கூறத்தக்கது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
महान सामाजिक कार्यकर्ता और राष्ट्रसेवक नानाजी देशमुख को उनकी जयंती पर कोटि-कोटि नमन। उन्होंने गांवों और किसानों के कल्याण के लिए अपना संपूर्ण जीवन समर्पित कर दिया। राष्ट्रनिर्माण में उनका योगदान देशवासियों के लिए सदैव प्रेरणास्रोत बना रहेगा। pic.twitter.com/k0c7Sml2Ds
— Narendra Modi (@narendramodi) October 11, 2019