முதுபெரும் அரசியல்வாதி திரு.முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு.யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார் என்றும், ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். திரு.யாதவ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது வலிமையான இந்தியாவுக்காக உழைத்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  திரு.யாதவ்-வுடனான தனது நெருங்கிய தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர், யாதவின் கருத்துகளை கேட்க தான் எப்போதும் தயாராக இருந்ததாக தெரிவித்துள்ளார். யாதவுடனான தனது சந்திப்புகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

“திரு.முலாயம் சிங் யாதவ் ஆளுமை மிகுந்த தலைவர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த ஒரு சிறந்த தலைவராகவும், பணிவுமிக்க தலைவராகவும் அவர் அறியப்பட்டார்.  யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார். ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர்”.

“திரு.முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் தனித்துவமிக்கவராக திகழ்ந்தார். அவசரநிலை பிரகடன காலத்தில் ஜனநாயகத்தை காப்பதில் முக்கிய வீரராக திகழ்ந்தவர். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அவர் வலிமையான இந்தியாவுக்காக பாடுபட்டார். தேசிய நலன்களை மேம்படுத்துவது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார்”.

“நான் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை திரு.முலாயம் சிங் யாதவை தொடர்பு கொண்டுள்ளேன். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததுடன், அவரது கருத்துகளை கேட்க எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி”. 

  • amit kumar October 19, 2022

    पर्यटन स्थल सिद्धेश्वर मंदिर महाराज खुर्जा मंदिर परिसर के अंदर तालाब का पानी बहुत ज्यादा दूषित होना नगर पालिका द्वारा शौचालय का निर्माण कराना मगर उनके अंदर ताला लगा रहना जिससे श्रद्धालुओं को शौचालय की सुविधा से श्रद्धालुओं को वंचित रखना नगर पालिका द्वारा पेड़ पौधे लगाना मगर उनके अंदर पानी की सुविधा का ना होना जिसके कारण पेड़ पौधे मर रहे हैं तालाब के आसपास गंदगी का जमा होना नगर पालिका द्वारा साफ सफाई की सुविधा ना रखना मंदिर परिषद के अंदर तालाब में दूषित पानी होना जिससे मछलियों का मरना कृपया जल्दी से जल्दी मंदिर परिषद को स्वच्छ बनाने की कृपा करें🙏🙏🙏🙏 https://www.amarujala.com/uttar-pradesh/bulandshahr/bulandshahr-news-bulandshahr-news-gbd1844901145
  • DR HEMRAJ RANA October 16, 2022

    संपूर्ण विश्व में एक स्वस्थ और कुपोषण रहित समाज का निर्माण हो सके इस उद्देश्य के साथ मनाए जाने वाले विश्व खाद्य दिवस की आप सभी को हार्दिक शुभकामनाएं एवं बधाईयाँ। #InternationalFoodDay
  • अनन्त राम मिश्र October 12, 2022

    भावभीनी श्रद्धांजलि
  • Sagar oraon October 11, 2022

    हर हर महादेव
  • Rajneet October 11, 2022

    एक राजनैतिक युग का अंत दुःखद ॐ शान्ति
  • Pratham Varsh from Abohar in 1973 October 11, 2022

    सबको जाना है। मित्र हमेशा यादों में समाये रहते हैं।
  • Pratham Varsh from Abohar in 1973 October 11, 2022

    केरल के कासरगोड में श्री अनंतपुरा झील में मंदिर की रखवाली करने वाले दिव्य मगरमच्छ "बबिया" नहीं रहे। 😥 ये केरल के मन्दिर की रक्षा करने वाले एक मगरमच्छ थे। उन्हें अश्रुपूरित श्रधांजलि।😥 शाकाहारी बबिया श्री अनंत पद्मनाभ स्वामी का प्रसाद खाकर पिछले 70 वर्षों से मंदिर की झील में रहे और मंदिर की रक्षा करते रहे। अपने आखिरी समय तक मंदिर का प्रसाद खा कर ही मंदिर की सुरक्षा करते रहे। एक तरफ आज राम भक्तों पर गोली और लाठी चलाने वाले और राम के मंदिर में अड़चन डालने वाले की मृत्यु हुई है और दूसरी तरफ एक जानवर होकर भी शाकाहारी रहकर मंदिर का प्रसाद खाकर बबिया मगरमच्छ भगवान के मंदिर की रक्षा करता रहा। बबिया जी आपको सादर श्रद्धांजलि। बेजुबान मगर रामभक्त बबिया मगरमच्छ जो एक जलचर होकर भी भगवान का प्रसाद खाकर ही शाकाहारी था भगवान के मंदिर की रक्षा करने वाला बाबिया सचमुच श्रद्धांजलि का हकदार है। मैं तो बबिया मगरमच्छ को सादर श्रद्धांजलि अर्पित करता हूँ, उन्हें कोटि-कोटि नमन करता हूँ, जो एक बेजुबान होकर, शाकाहारी रहकर भी मंदिर की रक्षा करते रहे। 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚
  • Rajneesh Mishra October 11, 2022

    शत शत नमन
  • KARTAR SINGH Rana October 11, 2022

    ॐ शांति 🙏
  • Akash Gupta BJP October 10, 2022

    PM pays tribute to Mulayam Singh Yadav on his demise
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian telecom: A global leader in the making

Media Coverage

Indian telecom: A global leader in the making
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi goes on Lion Safari at Gir National Park
March 03, 2025
QuoteThis morning, on #WorldWildlifeDay, I went on a Safari in Gir, which, as we all know, is home to the majestic Asiatic Lion: PM Modi
QuoteComing to Gir also brings back many memories of the work we collectively did when I was serving as Gujarat CM: PM Modi
QuoteIn the last many years, collective efforts have ensured that the population of Asiatic Lions is rising steadily: PM Modi

The Prime Minister Shri Narendra Modi today went on a safari in Gir, well known as home to the majestic Asiatic Lion.

In separate posts on X, he wrote:

“This morning, on #WorldWildlifeDay, I went on a Safari in Gir, which, as we all know, is home to the majestic Asiatic Lion. Coming to Gir also brings back many memories of the work we collectively did when I was serving as Gujarat CM. In the last many years, collective efforts have ensured that the population of Asiatic Lions is rising steadily. Equally commendable is the role of tribal communities and women from surrounding areas in preserving the habitat of the Asiatic Lion.”

“Here are some more glimpses from Gir. I urge you all to come and visit Gir in the future.”

“Lions and lionesses in Gir! Tried my hand at some photography this morning.”