பிரதமர் திரு. நரேந்திர மோடி எகிப்துக்கு தமது அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (25-06-2023) கெய்ரோவில் உள்ள அல்-ஹக்கீம் மசூதிக்குச் சென்றார்.
எகிப்து சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் துறை அமைச்சர் டாக்டர் முஸ்தபா வஜிரி பிரதமரை வரவேற்றார். இந்த ஃபாத்திமிட் சகாப்த ஷியா மசூதியைப் பராமரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள போஹ்ரா சமூகத்தின் தலைவர்களையும் பிரதமர் சந்தித்தார். இந்தியா மற்றும் எகிப்து மக்களுக்கு இடையில் உள்ள வலுவான உறவுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.
Honored to visit the historic Al-Hakim Mosque in Cairo. It's a profound testament to Egypt's rich heritage and culture. pic.twitter.com/4VgzkagHcB
— Narendra Modi (@narendramodi) June 25, 2023
شرفت بزيارة مسجد الحاكم التاريخي في القاهرة. إن المسجد يعد شاهدا رائعا على ثراء تراث مصر وثقافتها. pic.twitter.com/gA1c3pEOuC
— Narendra Modi (@narendramodi) June 25, 2023