மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கும் விரைந்து குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாலத்தீவுகள் அதிபரின் டுவிட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;
"அதிபரின் @ibusolih வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கும் விரைந்து குணமடையவும் எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்."
I convey my best wishes to President @ibusolih for a successful surgery and a quick recovery. https://t.co/5bp6LOERra
— Narendra Modi (@narendramodi) February 25, 2022
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான வார்த்தைகளுக்காக மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹ் நன்றி தெரிவித்துள்ளார்.
மாலத்தீவுகள் அதிபர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது; மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்