ஜெயேஷ்டா அஷ்டமியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி காஷ்மீர் பண்டிட் சகோதரி, சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜெயேஷ்டா அஷ்டமியையொட்டி என்னுடைய காஷ்மீர் பண்டிட் சகோதரி, சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் நலமுடனும் செழுமையாகவும் வாழ்வதற்கு மாதா கீர் பவானியை நாம் பிரார்த்திப்போம்”
Greetings to everyone, especially my Kashmiri Pandit sisters and brothers on Jyeshtha Ashtami. We pray to Mata Kheer Bhawani for everyone’s well-being and prosperity.
— Narendra Modi (@narendramodi) June 8, 2022