துர்கா பூஜையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்று அன்னையை வேண்டிக் கொண்டுள்ளார்.
देशभर के मेरे परिवारजनों को दुर्गा पूजा की ढेरों शुभकामनाएं। मां दुर्गा हर किसी को उत्तम स्वास्थ्य और सुखी जीवन का आशीर्वाद दें।
— Narendra Modi (@narendramodi) October 22, 2023
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு துர்கா பூஜை நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமைய துர்கா மாதா ஆசீர்வதிக்கட்டும்."
आज मां महागौरी की विशेष पूजा-अर्चना का पावन दिन है। करुणामयी और अमोघ फलदायिनी देवी मां से प्रार्थना है कि अपने सभी साधकों को आशीष देकर उनका कल्याण करें। pic.twitter.com/dDrPZvfL3q
— Narendra Modi (@narendramodi) October 22, 2023