உலகின் கடைக்கோடியில் பசியுடன் இருப்பவர்களுக்கு உதவிடவும் விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிட உதவிடவும் பாடகர் ஃபாலு, இயற்றி, பாடிய "சிறுதானியங்களின் அபரிமிதம்" என்ற பாடலின் வீடியோ வெளியீட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
பிரதமர் ட்வீட் செய்திருப்பதாவது:
"மிகவும் ஆக்கப்பூர்வமானது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறுதானியங்களை ஏற்று கொள்வதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்கும்!"
Very creative and will inspire more people to embrace millets for healthy living! https://t.co/nRjA7em1jb
— Narendra Modi (@narendramodi) June 28, 2023